Month: June 2025

அகம​தா​பாத்: ஐபிஎல் டி 20 தொடரின் 18-வது சீசன் இறு​திப் போட்​டி​யில் நேற்று அகம​தா​பாத்​தில் உள்ள நரேந்​திர மோடி மைதானத்​தில் ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு – பஞ்​சாப்…

திருப்பதி: திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழாவில் நேற்று காலை சின்ன சேஷ வாகனத்தில் கோவிந்தர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருமலை திருப்பதி…

ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம், ‘ஜனநாயகன்’. இதில் பாபி தியோல், பூஜாஹெக்டே, மமிதா பைஜூ என பலர் நடிக்கின்றனர். நடிகர் விஜய்,தமிழக வெற்றிக் கழகம்…

புதுடெல்லி: பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமன அதிகாரத்தை ஆளுநரிடமிருந்து அரசுக்கு வழங்கும் தமிழக அரசின் சட்டங்களுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கக்கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு…

புதுடெல்லி: ட்ரோன்​கள் மூலம் ரயில் பெட்டி களை சுத்தம் செய்வது குறித்து ரயில்வே அமைச்​சகம் கூறி​யுள்​ள​தாவது: ட்ரோன்​கள் மூலம் ரயில் பெட்​டிகளை சுத்​தம் செய்​யும் முயற்சி முதல்…

ரவி மோகன் நடிப்பில் அடுத்து ’கராத்தே பாபு’ என்ற படம் வெளியாக இருக்கிறது. அரசியல் த்ரில்லர்படமான இதில் அவர் அரசியல்வாதியாக நடித்துள்ளார். கணேஷ் பாபு இயக்கி உள்ளார்.…

அரியலூர்: தமிழகத்தில் அரசுப் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படாது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறினார். அரியலூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் பேருந்து கட்டணம்…

பி.எம்.ஜே ஊட்டச்சத்து தடுப்பு மற்றும் ஆரோக்கியத்தில் சமீபத்திய ஆய்வு குறைந்த கலோரி உணவுகள் மற்றும் மனச்சோர்வு அறிகுறிகளுக்கு இடையிலான சாத்தியமான தொடர்பை வெளிப்படுத்துகிறது, குறிப்பாக ஆண்கள் மற்றும்…

குவாஹாட்டி: பிரம்மபுத்திரா நதி நீரை சீனா நிறுத்தினால் என்னாகும் என்னும் பாகிஸ்தானின் அச்சுறுத்தலைக் கண்டு நாங்கள் பயப்படவில்லை என்று அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா…

அக் ஷய் குமார், ஜியா கான், அர்ஜுன் ராம்பால் நடித்து 2010-ல்வெளியான படம், ‘ஹவுஸ்புல்’. காமெடி த்ரில்லர் படமான இது வரவேற்பைப் பெற்றதை அடுத்து இதன் அடுத்தடுத்த…