Month: June 2025

புதுடெல்லி: நாடு முழுவதும் புதிதாக 564 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 4,866 ஆக உயர்ந்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தியாவில்…

மதுரை: தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்றுவது தொடர்பான வழக்கில் மேல்முறையீடு செய்ய மார்க்சிஸ்ட் கட்சிக்கு அனுமதி வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையில் 2…

மேம்பட்ட சுகாதார நலன்களுக்கான மூலோபாய உணவு இணைப்புகளை டாக்டர் ச ura ரப் சேத்தி அறிவுறுத்துகிறார். கோகோவை காபியுடன் இணைப்பது மனநிலையையும் கவனத்தையும் அதிகரிக்கும், அதே நேரத்தில்…

திருப்பதி: திருப்​பதி ஏழு​மலை​யானை அலிபிரி அல்​லது ஸ்ரீவாரி மெட்டு மார்க்​க​மாக மலை​யேறி செல்​லும் பக்​தர்​களுக்கு பாதி வழி​யில் திவ்ய தரிசன டோக்​கன்​ வழங்​கப்​பட்டு வந்​தது. மேலும் ஒரு…

கிளாம்பாக்கம்: சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் நேற்று முன் தினம் இரவுக்கு மேல் இல்லாததால், 1,000-க்கும் மேற்பட்ட பயணிகள் சென்னை-திருச்சி…

ரேவா: மத்திய பிரதேசத்தில் லாரி கவிழ்ந்து ஆட்டோ மீது மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர். மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள…

மும்பை: ஷுப்​மன் கில் தலை​மையி​லான இந்​திய கிரிக்​கெட் அணி, இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்டு 5 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில் விளை​யாட உள்​ளது. இதற்​காக இந்​திய அணி…

வாஷிங்டன்: அமெரிக்கா – சீனா இடையே வரி தொடர்​பான பேச்சு தடைபட்​டிருந்த நிலை​யில், சீன அதிபர் ஜி ஜின்​பிங்​குடன், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று தொலை பேசி​யில்…

ஊட்டி: தமிழ்நாட்டில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்துடன் கழிவு மேலாண்மை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சியில் தினமும் 35 டன் கழிவு…

மார்பக புற்றுநோய் என்பது உலகின் முன்னணி புற்றுநோய்களில் ஒன்றாகும், அங்கு மார்பகத்தில் உள்ள செல்கள் கட்டுப்பாட்டை மீறி, கட்டிகளை உருவாக்குகின்றன. இந்த கட்டிகள் உடலின் பிற பகுதிகளுக்கும்…