Month: June 2025

மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) இரண்டு அணிகளும் இணைவது குறித்து எந்த விவாதமோ அல்லது திட்டமோ இல்லை என்று என்சிபி (சரத் பவார்) எம்.பி. சுப்ரியா…

சென்னை: பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் இன்றுடன் (ஜூன் 6) முடிவடைகிறது. இதுவரை 2.95 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மாணவர்கள் சான்றிதழ்களை ஜூன் 9-ம் தேதி…

சென்னை: பொது​மக்​கள் கருத்து கேட்​புக்கு பின் கு எரிஉலை திட்​டம் செயல்​படுத்​தப்​படும் என்று சென்னை மாநக​ராட்சி தெரிவித்துள்​ளது. சென்னை மாநக​ராட்​சி​யின் திடக்​கழிவு மேலாண்​மைத் துறை, வட சென்னை…

புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயி​லில் பிராண பிர​திஷ்டை பிர​சாதம் எனக் கூறி 6 லட்​சம் பேரிடம் மோசடி செய்​யப்​பட்​டுள்​ளது. உத்தர பிரதேச மாநிலம் அயோத்​தி​யில் ராமர் கோயில்…

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் – தொழிலதிபர் எலான் மஸ்க் இடையேயான மோதல் பொதுவெளியில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை…

டெல்லியில் சகோதர தாதாக்களான, ரங்கராய சக்திவேல் (கமலஹாசன்) மற்றும் மாணிக்கம் (நாசர்) மீது போலீஸ் என்கவுன்டர் முயற்சி நடக்கிறது. இதில் சம்பந்தமில்லாத அமரனின் (சிம்பு) தந்தை இறந்துவிடுகிறார்.…

தாம்பரம் / திருவள்ளூர் / மதுராந்தகம்: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தாம்பரம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய…

அயோத்தி: அயோத்தி ராமர் கோயி​லில் குழந்தை ராமர் சிலை​யின் பிராண பிர​திஷ்டை நிகழ்ச்சி கடந்​தாண்டு ஜனவரி 22-ம் தேதி பிரதமர் மோடி முன்​னிலை​யில் நடை​பெற்​றது. ராமர் கோயில்…

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் சுற்றுலா படகு சேவைக்கான கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு, சுற்றுலா ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். குமரியில் கடல் நடுவேயுள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றுக்கு…

நீரிழிவு நோய் என்பது ஒரு நாள்பட்ட, (பெரும்பாலும்) மீளமுடியாத மற்றும் வாழ்நாள் முழுவதும் உள்ளது, இது உலகளவில் மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கிறது. ஒரு நாள்பட்ட நிலை,…