Month: June 2025

புதுடெல்லி: தீவிரவாத சதி தொடர்பான வழக்கில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் 32 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். தீவிரவாத சதி திட்டம் தொடர்பாக பல்வேறு தீவிரவாத அமைப்புகள்,…

சென்னை: நடிகர் விஜய், மாணவர்​கள் குறித்து அவதூறாகப் பேசி​ய​தாக வேல்​முரு​க​னுக்கு எதிர்ப்​பு​கள் கிளம்​பிய நிலை​யில், சென்னை விரு​கம்​பாக்​கத்​தில் உள்ள தமிழக வாழ்​வுரிமை கட்சி அலு​வல​கத்​துக்கு பலத்த போலீஸ்…

36 வயதான பிக்பாங் உறுப்பினரான ஜி-டிராகன் தனது தைரியமான மற்றும் வழக்கத்திற்கு மாறான பாணிக்கு பெயர் பெற்றவர், சமீபத்தில் டெக்ஸ் மற்றும் இரண்டு முறை சானாவுடன் ஃப்ரிட்ஜ்…

பெங்களூரு: ஐபிஎல் போட்​டி​யில் ஆர்​சிபி அணி​யின் வெற்​றியை கொண்​டாடும் வகை​யில் பெங்​களூரு​வில் நடந்த விழா​வில் தமிழக பெண் உட்பட 11 ரசிகர்​கள் உயி​ரிழந்த சம்​பவம் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.…

சென்னை: விலைவாசி உயர்வை கண்டித்து சென்னை தரமணியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை போலீஸார் கைது செய்தனர். இதற்கு கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுக சார்பில்,…

அழற்சி குடல் நோய் (ஐபிடி) என்பது இரைப்பைக் குழாயின் நாள்பட்ட அழற்சி நிலை, இது முதன்மையாக பெருங்குடல் மற்றும் சிறுகுடலை பாதிக்கிறது. உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு தாக்குதல்…

பெங்களூரு: கடந்த புதன்கிழமை அன்று ஆர்சிபி அணியின் ஐபிஎல் வெற்றி விழா கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் அந்த அணியின் மார்க்கெட்டிங் பிரிவு தலைவர்…

ஸ்சுட்கார்ட்: நடப்பு யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் கால்பந்து அணியை 5-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது ஸ்பெயின் அணி. அந்த அணியின்…

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் இயக்குவதற்காக, ரூ.1,538.35 கோடியில் தலா 3 பெட்டிகளை கொண்ட 32 ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம்…