Month: June 2025

வைட்டமின் பி 12 குறைபாடும் அறிவாற்றல் செயல்பாட்டை பாதிக்கிறது. இது நினைவக குறைபாடுகள், கவனம் செலுத்துவதில் சிரமம் அல்லது மூளை மூடுபனி ஆகியவற்றிற்கு வழிவகுக்கும். விஷயங்களை நினைவில்…

சென்னை: பேருந்துகளில் பயணச்சீட்டுக்கான டிஜிட்டல் பரிவர்த்தனை தோல்வியடைந்தால், அரை மணி நேரத்தில் பயணியின் வங்கி கணக்கில் பணத்தை திருப்பி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள்…

மதுரை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 50 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என மையக்குழு கூட்டத்தில் அமித்ஷா கூறியுள்ளார். மதுரையில் பாஜக…

ஹரியானா, மகாராஷ்டிரா, டெல்லியைப்போல 2026 தேர்தலில் தமிழகம், மேற்கு வங்கத்திலும் பாஜக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். மதுரையில்…

தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. 2019-ல் தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான வைகோ, பி.வில்சன், சண்முகம், முகமது அப்துல்லா, அன்புமணி மற்றும் சந்திரசேகரன்…

‘டான்செட்’ நுழைவு தேர்வு எழுதிய மாணவர்கள் நடப்பு கல்வி ஆண்டில் எம்பிஏ, எம்சிஏ படிப்பில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை…

விக்ரம் பிரபு நடித்துள்ள ‘லவ் மேரேஜ்’ திரைப்படம் ஜூன் 27-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ’இறுகப்பற்று’ படத்துக்குப் பின் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான…

வேலூர் அடுத்த புதுவசூர் தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணிய சுவாமி கோயில் மலை மீது 92 அடி உயரத்தில் முருகன் சிலை நிறுவப்பட்டு நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. வேலூர்…

சென்னை: அரசு பள்ளி முதுகலை பட்​ட​தாரி ஆசிரியர் தேர்​வுக்​கான முன்​னேற்​பாடு​களை ஆசிரியர் தேர்வு வாரி​யம் மும்​முர​மாக மேற்​கொண்டு வரு​கிறது. திட்​ட​மிட்​டபடி தேர்​வுக்​கான அறி​விப்பு ஆகஸ்ட் மாதம் வெளி​யிடப்பட…

‘ஜனநாயகன்’ விநியோக உரிமை விற்பனை தொடர்பாக விஜய் அதிரடி முடிவொன்றை எடுத்துள்ளார். விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தையும் முடித்துவிட்டது ‘ஜனநாயகன்’ படக்குழு. இதர நடிகர்களை வைத்து சில…