Month: June 2025

சென்னை: முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி கொடுத்ததை தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் பறித்துவிட்டதாக தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத் தலைவர் மாயவன் குற்றம்சாட்டினார். சென்னை,…

பழங்கள் சில நேரங்களில் வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் இயற்கை சர்க்கரைகள் மற்றும் எங்கள் அன்பான நண்பர்கள் நிறைந்த இறுதி சுகாதார உணவாக கருதப்படுகின்றன. பெரும்பாலான நேரங்களில், அது…

அகமதாபாத்: அகம​தா​பாத்​தில் நடந்த 241 உயிர்​களை இழந்த பயங்​கர​மான விமான விபத்​தில் பல குடும்​பங்​களின் கனவு​கள் கலைந்து போயுள்​ளன. குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​தில் நேற்று முன்​தினம் ஏர்…

குசேலன் பற்றிய புராணக் கதை பெரும்பாலானோர் அறிந்ததுதான். கிருஷ்ணரும் குசேலரும் பள்ளித் தோழர்கள். குசேலர், 27 குழந்தைகளுடன் வறுமையில் வாடுகிறார். இதனால் அவர் மனைவி, உங்கள் பால்ய…

சென்னை: மின்மாற்றிகள் கொள்முதலுக்கான டெண்டரில் முறைகேடு நடந்ததால் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பதில்…

நம் உடல்கள் உள்நாட்டில் தவறு செய்யும் எதையும் இயற்கையான குறிகாட்டிகள். எந்தவொரு நோயறிதலும் செய்யப்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, இந்த அறிகுறிகளும் அறிகுறிகளும் பெரும்பாலும் நுட்பமாகக் காட்டுகின்றன.…

புதுடெல்லி: போ​யிங் விமானங்​களில் பாது​காப்பு குறை​பாடு​கள் இருப்​பதை ஏற்​கெனவே சுட்​டிக்​காட்​டிய ஜான் பார்​னெட் என்​பவரின் முந்​தைய கருத்​துகள் பொது​வெளி​யில் வைரலாகி வரு​கின்​றன. 1962 பிப்​ர​வரி 23-ல் கலிபோர்​னி​யா​வில்…

கலிபோர்னியா: அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட் (எம்எல்சி) தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு கலிபோர்னியாவில் நடைபெற்ற ஆட்டத்தில் சான்பிரான்சிஸ்கோ யுனிகார்ன்ஸ், வாஷிங்டன் ஃப்ரீடம்…

வைபவ், அதுல்யா ரவி, மணிகண்டா ராஜேஷ், ஆனந்தராஜ், இளவரசு, சுனில் ரெட்டி உட்பட பலர் நடித்துள்ள படம், ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’. பிடிஜி யுனிவர்சல் சார்பில் பாபி…

சென்னை: பல நூற்றாண்டுகள் போராடி வெளிக்கொண்டுவந்த வரலாற்றை மறைத்து ஒழிக்க பாஜக அரசு முயல்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். கீழடி அகழாய்வு தொடர்பாக இன்னும் அறிவியல்பூர்வமான சான்றுகள்…