Month: June 2025

சேலம்: அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமியை சேலத்​தில் பாஜக மாநிலத் துணைத் தலை​வர் கே.பி.​ராமலிங்​கம் நேற்று சந்​தித்​துப் பேசி​னார். சேலம் நெடுஞ்​சாலை நகரில் உள்ள பழனி​சாமி​யின் இல்​லத்​துக்​குச்…

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எங்கள் கூட்டணி ஆட்சி அமைக்கும். அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிதான் முதல்வராவார் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். மதுரையில்…

ஆப்டிகல் மாயைகள் நம் மூளையை உடற்பயிற்சி செய்கின்றன, மேலும் இது நமது அவதானிப்பு திறன்களின் சரியான சோதனையாகவும், ஆர்வமுள்ள கண்ணாகவும் இருக்கலாம். ஒரு ஆப்டிகல் மாயை என்பது…

நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வில் 12.36 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழக மாணவர் சூரியநாராயணன் தேசிய அளவில் 27-வது இடம்…

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அதிகனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை…

தஞ்​சாவூர்: தஞ்​சாவூர் சாஸ்த்ரா நிகர்​நிலை பல்​கலைக்​கழகத்​தின் 2025-2026-ம் ஆண்​டுக்​கான பொறி​யியல் சேர்க்​கைக்​கான தரவரிசைப் பட்​டியல் நேற்று வெளி​யிடப்​பட்​டது. இதில், சாஸ்த்ரா நிகர்​நிலைப் பல்​கலைக்​கழகத்​தின் பல்​வேறு பி.டெக். படிப்​பு​களுக்​கான…

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மிதுனம் மாத வழிபாட்டுக்காக நேற்று நடை திறக்கப்பட்டது. ஒவ்வொரு மலையாள மாதத்தின் தொடக்கத்திலும் சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் நடை திறக்கப்பட்டு, 5…

சென்னை: துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பணிகளுக்கும், உதவி வனப் பாதுகாவலர் பணிக்கும் பொதுவான குரூப்-1 மற்றும் குரூப்-1 ஏ முதல்நிலைத் தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.…

தேசிய தேர்வுகள் முகமை நடத்திய இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவு தேர்வில், பாளையங்கோட்டை புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளி மாணவர் சூரிய நாராயணன் 665 மதிப்பெண்…

அகமதாபாத்: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் (யுடிடி) சீசன் 6-ல் இன்று அகமதாபாத்தில் நடைபெற்ற 2-வது அரை இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான டெம்போ கோவா சாலஞ்சர்ஸ் -…