Month: June 2025

ஒருநாள் கூத்து, மான்ஸ்டர், ஃபர்ஹானா படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ள படம், ‘டிஎன்ஏ’. ஒலிம்பியா மூவிஸ் தயாரித்துள்ளது. அதர்வா, நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.…

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளையும் தற்போது அதிமுக கூட்டணி தன்வசத்தில் வைத்திருக்கிறது. இந்த பத்திலும் இம்முறை திமுக கூட்டணியை ஜெயிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே…

கல்லீரல் உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும், இது நச்சுத்தன்மை, செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு காரணமாகிறது. இருப்பினும், அதன் கடினத்தன்மை இருந்தபோதிலும், கல்லீரல் உணவின் சமீபத்திய…

புதுடெல்லி: சிந்து நதி​களின் நீரை பஞ்​சாப், ஹரி​யா​னா, ராஜஸ்​தானுக்கு திருப்ப புதிய திட்​டம் தீட்​டப்​பட்டு உள்​ளது. இதற்​காக 113 கி.மீ. தொலை​வுக்கு கால்​வாய் அமைக்க முதல்​கட்ட ஆய்வு…

டெஹ்ரான்: இந்​தி​யா​வின் கோரிக்​கையை ஏற்று அங்கு வசிக்​கும் இந்​திய மாணவர்​கள் வெளி​யேற தரைவழி எல்​லைகளை ஈரான் அரசு திறந்​துள்​ளது. ஈரான் – இஸ்​ரேல் இடையே தாக்​குதல் தீவிரமடைந்துள்ளது.…

‘தங்கல்’ படத்தில் ஆமிர்கான் மகளாக நடித்தவர் இந்தி நடிகை பாத்திமா சனா ஷேக். தெலுங்கில் ஒரு படத்தில் நடித்துள்ள அவர், சில மாதங்களுக்கு முன் அளித்த பேட்டியில்,…

விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ஆகியோர் சேர்ந்து பேசி முடிவெடுத்தால் மட்டுமே கட்சி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்று கவுரவத் தலைவர் ஜி.கே.மணி…

ஈஷான் சட்டோபாத்யாய்கணினி அறிவியலின் இணை பேராசிரியர் கார்னெல் பல்கலைக்கழகம்2025 ஐ வென்றுள்ளது கோடெல் பரிசுமிக உயர்ந்த க ors ரவங்களில் ஒன்று தத்துவார்த்த கணினி அறிவியல். ஏறக்குறைய…

சண்டிகர்: ஹரியானாவில் கடந்த 14-ம் தேதி முதல் காணாமல்போன மாடல் அழகி ஷீத்தல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஹரியானா நாட்டுப்புற இசைத் துறையுடன் தொடர்புடைய மாடல் அழகி ஷீத்தல்…