Month: June 2025

அகமதாபாத்: குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​தில் நடந்த விமான விபத்தில் 241 பேர் தீயில் கருகி உயி​ரிழந்​தனர். அத்​துடன் அந்​தப் பகு​தி​யில் இருந்த மருத்​து​வக் கல்​லூரி மாணவர்​கள் உட்பட…

சென்னை: இயந்​திர கோளாறு ஏற்​பட்​ட​தால் லண்​டன் – சென்னை – லண்​டன் விமான சேவை திடீரென்று ரத்து செய்​யப்​பட்​டது. சென்னை – லண்​டன் – சென்னை இடையே…

மீன் பெரும்பாலும் ஊமை என்று கருதப்படுகிறது. ஆனால் பொதுவான நம்பிக்கைக்கு மாறாக, சில மீன்வள மீன்கள் வியக்கத்தக்க புத்திசாலித்தனமானவை- அவர்கள் தங்கள் உரிமையாளர்களை அடையாளம் கண்டு எளிய…

பெங்களூரு: கர்நாடகாவில் மீண்டும் புதிதாக சா​தி​வாரி கணக்​கெடுப்பு நடத்த உத்​தர​விடப்​பட்​டுள்​ளது என முதல்​வர் சித்​த​ராமையா தெரி​வித்​தார். கர்​நாட​கா​வில் கடந்த 2015-ம் ஆண்டு பிற்​படுத்​தப்​பட்​டோர் ஆணை​யத்​தின் சார்​பில் ரூ.162…

சென்னை: சென்​னை, ஐஐடி பிர​வார்​டக் டெக்​னாலஜீஸ் ஃபவுண்​டேஷன், டிசிஎஸ் அயன் நிறு​வனத்​துடன் இணைந்​து, மெஷின் லேர்னிங் ஆப​ரேஷன்ஸ் என்ற ஆன்​லைன் சான்​றிதழ் படிப்பை (எம்​எல் ஆப்​ஸ்) அறி​முகப்​படுத்தி…

டெல் அவிவ்: ஈரான் – இஸ்ரேல் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அனைவரும் தெஹ்ரானை விட்டு உடனடியாக வெளியேறுமாறு ஓர் அச்சுறுத்தும்…

சென்னை: சென்னை மாநக​ராட்சி சார்​பில், தண்​டை​யார்​பேட்டை தொற்​று​நோய் மருத்​து​வ​மனை வளாகத்​தில், ரூ.5.25 கோடி​யில் செவிலியர் பயிற்சி மாணவர்​களுக்​கான தங்​கும் விடுதி கட்​டும் பணிக்​கு, மேயர் ஆர்​.பிரியா நேற்று…

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கரும், ஹைபியின் லாஸ் ஏஞ்சல்ஸை தளமாகக் கொண்ட பெண் குழு காட்ஸேயின் உறுப்பினருமான லாரா ராஜகோபாலன் அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க…

திருப்பதி: மத்​திய வர்த்​தகம் மற்​றும் தொழில் துறை அமைச்​சர் பியூஷ் கோயல் நேற்று காலை தனது குடும்​பத்​தினருடன் திருப்​பதி ஏழு​மலை​யானை தரிசனம் செய்​தார். பின்னர் திருச்​சானூர் பத்​மாவதி…

சென்னை: ஜூன் 21-ம் தேதி அன்​று, 11-வது சர்​வ​தேச யோகா தினத்தை சிறப்​பாக கொண்​டாட ஆன்​லைன் சேவை தொடங்கப்பட்டிருப்​ப​தாக ஆளுநர் மாளிகை அறி​வித்​துள்​ளது. இது தொடர்​பாக, தமிழக…