Month: June 2025

லீட்ஸ்: இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 20-ம் தேதி ஹெட்டிங்லியில் உள்ள லீட்ஸ் மைதானத்தில்…

புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்த விவகாரத்தில் அமெரிக்க நாடு எந்தப் பங்கும் வகிக்கவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பிடம் பிரதமர் நரேந்திர…

சென்னை: தடை செய்​யப்​பட்ட பகு​திக்​குள் அல்​லது மக்​கள் எதிர்ப்​புமிக்க இடங்​களில் டாஸ்​மாக் கடைகள் அமைக்​கப்​படும் பட்சத்தில், அவை மாவட்ட ஆட்​சி​யரின் தலை​யீட்​டின் பேரில் அகற்​றப்​படு​கின்​றன. இதுதொடர்​பாக, உள்​துறை…

காலே: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி 2-வது நாள் ஆட்டத்தில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 484 ரன்கள் குவித்தது. காலே…

சென்னை: பாஜக​வின் ஆட்சி அதி​கார மிரட்​டல்​களை​ சமாளிக்க முடி​யாமல் திணறும் பழனி​சாமி அதை மடை​மாற்ற வீண் அவதூறுகளை பரப்புவதாக அமைச்​சர் எம்​.ஆர்​.கே.பன்​னீர்​செல்​வம் குற்​றம் சாட்​டி​யுள்​ளார். இதுகுறித்து அவர்…

புதுடெல்லி: இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனான சூர்யகுமார் யாதவ், குடலிறக்க சிகிச்சைக்கு ஆலோசனை பெறுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளார். 33 வயதான சூர்யகுமார் யாதவ், ஐபிஎல் தொடரில்…

டெஹ்ரான்: ஈரான் ஒருபோதும் சரணடையாது என்றும் அமெரிக்கா தலையிட்டால் கடும் விளைவுகளை சந்திக்கும் என்றும் அந்நாட்டு மதத் தலைவர் அயதுல்லா அலி கொமேனி எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேல்,…

சென்னை: சென்னையில் 4 வழிச்சாலையாக உள்ள மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக அதை 6 வழிச்சாலையாக மாற்ற மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக அங்கு வரிசையாக…

புதுடெல்லி: மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில்…

சேலம்: டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் இரவு சேலத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் – லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதின.…