Month: June 2025

ஆம் ஆத்மி ஆட்சியின்போது டெல்லியில் வகுப்பறைகள் கட்டியதில் ரூ.2,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக அமலாக்கத் துறை தீவிர விசாரணை நடத்தி…

பாகிஸ்தானுக்கு ரேடாரில் சிக்காத 40 ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை சீனா வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. இதன்மூலம் இந்த தொழில்நுட்பம் கொண்ட சில நாடுகள் பட்டியலில் பாகிஸ்தானும்…

சென்னை: 811 கோடி ரூபாய்க்கு நெல்லை கொள்முதல் செய்துவிட்டு, அந்தப் பணத்தைப் பெற்றுத் தராமல் மூன்று மாதங்களுக்கும் மேலாக விவசாயிகளை தமிழக அரசு இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது என…

புதுடெல்லி: சு​விஸ் வங்​கி​யில் இந்​தி​யர்​கள் பதுக்​கும் பணத்​தின் அளவு கடந்த ஆண்டு 3 மடங்​காக அதி​கரித்​துள்ள தகவல் வெளி​யாகி உள்​ளது. சர்​வ​தேச அளவில் சுவிட்​சர்​லாந்து நாடு சுற்​றுலா​வுக்கு…

டெல் அவிவ்: இஸ்​ரேல் – ஈரான் போர் நேற்று 8-வது நாளாக நீடித்த நிலை​யில், இஸ்​ரேல் மீது ஈரான் கொத்து குண்​டு​களை வீசி அதிப​யங்கர தாக்​குதலை நடத்தியது.…

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் உள்ள ஆதார் மையத்தில் ஆதார் அட்டையில் திருத்தம், கை ரேகை அப்டேட் செய்வது, புதிய ஆதார் அட்டை எடுப்பது…

பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமானப்படை தளம் மற்றும் சார்கோட் விமானப்படை தளங்களை இந்தியா தாக்கியபின், போர் நிறுத்தத்துக்கு நாங்கள் அழைப்பு விடுத்தோம் என பாகிஸ்தான்…

​காஞ்​சிபுரம் நகரத்​தின் நடுவே அமைந்​துள்ள மஞ்​சள் நீர் கால் வாய் நகரப்​பகுதி குடி​யிருப்​பு​களின் கழி​வுநீர் மற்​றும் மழைநீர் வடி​கால்​வா​யாக விளங்கி வரு​கிறது. ஒக்​கப்​பிறந்​தான் குளத்​திலிருந்து வெளி​யேறும் உபரிநீர்,…

பட வரவு: கெட்டி படங்கள் பல ஆண்டுகளாக அறிவுறுத்தப்பட்டபடி, காலை உணவு என்பது அன்றைய மிக முக்கியமான உணவாகும். உங்களிடம் எந்த நேரம் இருந்தாலும், அது முழு…

ரூ.7.42 கோடி மோசடி வழக்கில் மகாராஷ்டிர ஐபிஎஸ் அதிகாரியின் கணவரை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிர ஐபிஎஸ் அதிகாரி ராஷ்மி கரந்திகரின் கணவர் புருஷோத்தம் சவான்.…