Month: June 2025

புதுடெல்லி: ஈரான் அதிபர் மசூத் பெஷஷ்கியன் உடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, போரின் தீவிரத்தைக் குறைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட வலியுறுத்தியுள்ளார். ஈரான்-இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே…

சென்னை: “திமுக அரசு வெற்று விளம்பரங்கள் மூலம் உண்மைகளை மறைக்கும் அரசு என்பதை தமிழக மக்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர். நான்காண்டுகளில் தமிழகத்தை அனைத்துத் துறைகளிலும் பின்னுக்குத் தள்ளி,…

ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள், ஆனால் உங்களை சோர்வடையச் செய்யும் செலவில் அல்ல ‘இகிகாய்’ இல், நல்ல ஆரோக்கியம் ஜிம்மில் மணிநேரம், தடைசெய்யப்பட்ட தட்டுகள் மற்றும் சோர்வான நடவடிக்கைகள்…

புதுச்சேரி: எடப்பாடி பழனிச்சாமி கார்டூன் விவகாரத்தில் திமுகவைக் கண்டித்து புதுச்சேரியில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை…

புதுக்கோட்டை மாவட்டத்தில் பலா பழம் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு உள்ளிட்ட பகுதியில் 10 ஆயிரம் ஏக்கரில் பலா…

நடைபயிற்சி போன்ற ஒரு உடற்பயிற்சி உங்கள் மூளையின் அளவை அதிகரிக்கிறது. அதிர்ச்சியூட்டும்! இல்லையா? நடைபயிற்சி, குறிப்பாக, நினைவகத்திற்கு பொறுப்பான மூளையின் முக்கிய பகுதியான ஹிப்போகாம்பஸின் அளவை கணிசமாக…

ராமநாதபுரம்: மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் 54 படகு உரிமையாளர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ 3.96 கோடி நிவாரண உதவித் தொகையினை மாவட்ட…

நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட தமிழக ஜவுளித்தொழில் மத்திய அரசு பல ஆண்டுகளாக கோரிக்கைகளை நிறைவேற்றாத காரணத்தால் நலிவடைந்து வருவதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர். தமிழக ஜவுளித்தொழில் நூற்றாண்டு பாரம்பரியம்…

கருத்துகள் (()வரிசைப்படுத்துதல்: புதியதுமேம்பட்டதுபழமையானதுவிவாதிக்கப்பட்டதுடவுன் வாக்களித்தார்மறைவுகள்எண்ணிக்கை: 3000Xஆபாசமான, அவதூறான அல்லது அழற்சியான கருத்துக்களை இடுகையிடுவதைத் தவிர்க்கவும், தனிப்பட்ட தாக்குதல்களில் ஈடுபடாதது, பெயர் அழைப்பது அல்லது எந்தவொரு சமூகத்திற்கும் எதிராக…