Month: May 2025

உலர் பழங்கள் ஏற்றி வந்த ஆப்கானிஸ்தானின் 160 லாரிகளுக்கு அட்டாரி எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைய மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஆப்கானிஸ்தான், இந்தியா இடையிலான…

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பீகார் மாநிலத்தை சேர்ந்த மாணவி தமிழில் 93 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.…

டாம் க்ரூஸின் மிஷன் சீரிஸ் படங்களுக்கு இந்தியாவில் கிடைக்கும் வரவேற்பு குறித்து சொல்லி தெரிய வேண்டியதில்லை. உள்ளூர் ஹீரோக்களுக்கு இணையாக இந்தியாவில் டாம் க்ரூஸுக்கும் ஒரு பெரிய…

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் தகித்து வந்த நிலையில், நேற்று திடீரென பெய்த சாரல் மழை காரணமாக மாநகரம் முழுவதும்…

நாசா எக்ஸ்ட்ராவெஹிகுலர் மொபிலிட்டி யூனிட் (ஈ.எம்.யூ) என்பது விண்வெளியில் விண்வெளி வீரர்களைப் பாதுகாக்கவும் உதவவும் வடிவமைக்கப்பட்ட ஒரு அதிநவீன விண்கலமாகும். பாதுகாப்பு கியரை விட, ஈ.எம்.யூ என்பது…

பெங்களூரு: கர்நாடக மாநிலம் மங்களூருவை அடுத்துள்ள குந்தாப்பூர் சாலையில் நேற்று காலையில் பாகிஸ்தான் தேசிய கொடி கட்டப்பட்டிருந்தது. சாலையோரத்தில் பழுதாக நின்ற வாகனத்திலும் பாகிஸ்தான் கொடி கட்டப்பட்டிருந்தது.…

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப்…

சென்னை: ஓஎம்ஆர் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில், காருக்குள் இருந்த ஐ.டி. ஊழியர் குடும்பத்துடன் உயிர் தப்பினார். சோழிங்கநல்லூரில் இருந்து…

கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வதாகக் கூறி 53 வயது பெண்ணிடம் ரூ.79 லட்சத்தை மோசடி செய்த ஃபேஸ்புக் நண்பரை போலீஸார் தேடி வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள…

புரோ கபடி லீக் சீசன் 12-க்கான வீரர்கள் ஏலம் வரும் 31 மற்றும் ஜூன் 1-ம் தேதிகளில் மும்பையில் நடைபெறுகிறது. இதையொட்டி ஒவ்வொரு அணிகளும் தக்கவைத்துள்ள வீரர்களின்…