Month: May 2025

சென்னை: ஜூலை மாதம் நடைபெற உள்ள 10, 11-ம் வகுப்பு துணை தேர்வுக்கு மே 22 முதல் ஜூன் 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு…

கர்னூல்: சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடு அவசியம் என்று ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கருத்து தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் நடந்த ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட…

சென்னை: தென்மேற்குப் பருவமழை காலத்தைத் திறம்பட எதிர்கொள்ள வேண்டும் என்றும் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டால் பேரிடர் கால பாதிப்புகளைத் தவிர்க்கலாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அலுவலர்களை அறிவுறுத்தியுள்ளார். தென்மேற்கு…

இது குற்றத்தைப் பற்றியது அல்ல. இது சிறப்பாகக் கற்றுக்கொள்வது, சிறப்பாக வாழ்வது மற்றும் மூளையை பாதுகாப்பது பற்றியது. எல்லாவற்றிற்கும் மேலாக, நினைவகம் நினைவுகூருவது மட்டுமல்ல – இது…

சென்னை: தமிழகத்தில் கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு உட்பட 12 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழையும், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல்…

சென்னையில் எம்பிபிஎஸ் படித்த யூ டியூபர் ‘யாத்ரி டாக்டரின்’ பாகிஸ்தான் தொடர்புகள் குறித்து இந்திய உளவுத் துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பு…

புற்றுநோய் பாதிப்பிலிருந்து விரைவில் குணமடைய வேண்டும் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு…

பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி அபு சைபுல்லா, பாகிஸ்தானில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின்…

வாஷிங்டன்: 1970 களில் உள்ள சுற்றுப்பாதையில் இருந்து செவ்வாய் கிரகத்தில் எடுக்கப்பட்ட படங்கள், சில விஞ்ஞானிகள் திரவ நீரின் ஓட்டங்களுக்கு சாத்தியமான ஆதாரங்களாக உருவாக்கிய குன்றுகள் மற்றும்…

புதுடெல்லி: வெளி​நாடு செல்​லும் எம்​பிக்​கள் குழு​வில் இருந்து திரிண​மூல் காங்​கிரஸ் எம்பி யூசுப் பதான் விலகி உள்​ளார். எல்லை தாண்​டிய தீவிர​வாதத்தை ஊக்​கு​வித்து வரும் பாகிஸ்​தான் குறித்து…