Month: May 2025

பனாமா சிட்டி: இந்தியா அமைதியை விரும்பினாலும், பாகிஸ்தான் அதற்கு தயாராக இல்லை என்று பனாமா நாட்டுக்குச் சென்றுள்ள இந்திய குழுவுக்கு தலைமை வகிக்கும் காங்கிரஸ் எம்பி சசி…

கால்நடை மருத்துவ படிப்புகள், கால்நடை சார்ந்த பி.டெக். படிப்புகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிப்பது அடுத்த வாரம் தொடங்குகிறது. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற…

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 67-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 83 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி…

தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப், தலிப் தாஹில் உள்பட பலர் நடித்துள்ள படம், ‘குபேரா’. சேகர் கம்முலா இயக்கியுள்ள இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா…

சென்னை: பிரபல நடிகர் ராஜேஷ், உடல்​நலக் குறை​வால் சென்​னை​யில் நேற்று கால​மா​னார். அவருக்கு வயது 75. அவரது உடலுக்கு முதல்​வர் ஸ்டா​லின் உள்​ளிட்ட தலை​வர்​கள் அஞ்​சலி செலுத்​தினர்.…

மர்மகோவா: 2047-ஆம் ஆண்டில் ‘வளர்ச்சியடைந்த பாரதம்’ ஆக இருப்பதே நமது நோக்கம், இதற்கு நமது எல்லைகளில் அமைதி அவசியம். அதோடு, இதற்கு தனிநபர் வருமானம் எட்டு மடங்கு…

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாகப் பேசுவதில், பாஜகவின் சூப்பர் செய்தித் தொடர்பாளராக சசி தரூர் திகழ்வதாக காங்கிரஸ் மூத்த தலைவர் உதித் ராஜ் விமர்சித்துள்ளார். ஆபரேஷன்…

மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களின் வருகை பதிவு உள்ளிட்ட விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. நாடுமுழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக்…

ஜெய்ப்பூர்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 69-வது லீக் ஆட்டத்தில் இன்று பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளன. ஜெய்ப்பூரின் சவாய் மான் சிங் மைதானத்தில் இந்தப்…