Month: May 2025

வாஷிங்டன்: உலக நாடுகள் இடையேயான வர்த்தகத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வரி உயர்வை அறிவித்தார். அவரின் இந்த வரி விதிப்பு நடவடிக்கைக்கு அமெரிக்காவின் சர்வதேச வர்த்தக…

நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா, வனிதா ஃபிலிம் புரொடக் ஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ள படம், ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’. இதை வனிதா இயக்கி நாயகியாக நடித்துள்ளார்.…

சென்னை: அரசுப் பள்ளி ஆசிரியை தாக்​கிய​தில் பாதிக்​கப்​பட்ட இரு மாணவி​களுக்கு தலா ரூ.2 லட்​சம் இழப்​பீடு வழங்​கு​மாறு தமிழக அரசுக்​கு, மாநில மனித உரிமை​கள் ஆணை​யம் உத்​தர​விட்​டுள்​ளது.…

புதுடெல்லி: ஒழுங்குமுறை அனுமதி வழங்குவதில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் செயல்முறைகளில் குறைவான வெளிப்படைத்தன்மை ஆகியவை நிச்சயமற்றத் தன்மையை உருவாக்கி, தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் (FTAs) சரியான நேரத்தில்…

புதுடெல்லி: இந்துத்துவா சித்தாந்தவாதியான விநாயக் சாவர்க்கர் மகாத்மா காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவின் ரத்த சம்பந்தமான உறவினர் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.…

குமி: தென் கொரி​யா​வின் குமி நகரில் ஆசிய தடகள சாம்​பியன்​ஷிப் போட்டி நடை​பெற்று வரு​கிறது. இதில் நேற்று நடை​பெற்ற ஆடவருக்​கான 3 ஆயிரம் மீட்​டர் ஸ்டீப்​பிள்​சேஸில் இந்​தி​யா​வின்…

பஹல்காம் தீவிரவாத தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை தொடர்ந்து தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளிடம் விளக்குவதற்காக ரவிசங்கர் பிரசாத், சசிதரூர், கனிமொழி…

‘காதல் ஊத்திக்கிச்சு’ என்ற சுயாதீன பாடலுக்குப் பிறகு ஸ்வான் ஸ்டூடியோஸ் தனது இரண்டாவது சிங்கிளான ‘போனாளே போனாளே’ என்ற வீடியோ பாடலை இப்போது உருவாக்கியுள்ளது. நகைச்சுவையுடன் சிந்தனையை…

மதுரை: மதுரை மாநக​ராட்சி மேயர் இந்​தி​ராணி​யின் கணவர் பொன்​வசந்த், திமுக​வில் இருந்து தற்​காலிக​மாக நீக்​கப்​பட்​டுள்​ளார். இது தொடர்​பாக திமுக பொதுச்செய​லா​ளர் துரை​முரு​கன் வெளி​யிட்ட அறிக்​கை​யில், “மதுரை மேயர்…