Month: May 2025

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய படுகொலையை தொடர்ந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அங்குள்ள ராணுவ ஜெனரல்கள் மற்றும் பல முக்கிய…

சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆயுஷ் மாத்ரே பதற்றமே இல்லாமல் விளையாடுகிறார் என்று அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:…

தஞ்சாவூர்: மெலட்டூரில் பாகவத மேளா நாட்டிய நாடக சங்கம் சார்பில் வரும் 11-ம் தேதி பாகவத மேளா தொடங்குகிறது. ஸ்ரீலஷ்மி நரசிம்ம ஜெயந்தியையொட்டி, தஞ்சாவூர் மாவட்டம் மெலட்டூரில்…

உணவு மற்றும் ஃபேஷன் வழக்கமாக கைகோர்த்துச் செல்லாது, நீங்கள் உங்கள் மதிய உணவை தற்செயலாக அணியாவிட்டால், ஆனால் AI க்கு நன்றி, அந்த காம்போ ஒரு காட்டு…

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா பாட்னாவின் நேற்று (மே 4) நடைபெற்றது. இதில் பிஹார் முதல்வர் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,…

மும்பை: எந்​தவொரு பேட்​ஸ்​மேனுக்​கும் பந்​து​வீசுவதற்கு பயப்பட மாட்​டேன் என்று மும்பை இந்​தி​யன்ஸ் அணி வீரர் ஜஸ்​பிரீத் பும்ரா கூறி​யுள்​ளார். உலகில் தற்​போதுள்ள வேகப்​பந்து வீச்​சாளர்​களில் மிக​வும் அபாயகர​மான…

சென்னை: தமிழகத்தில் நேற்று கத்திரி வெயில் தொடங்கிய நிலையில், அதை தணிக்கும் விதமாக நேற்று மாலை பலத்த காற்றுடன் கோடை மழை பெய்து சென்னை புறநகரை குளிர்வித்தது.…

சியா விதைகள் நார்ச்சத்து, புரதம், ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், கால்சியம், மெக்னீசியம் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் ஆகியவற்றால் நிரம்பியுள்ளன. அவை கலோரிகளில் குறைவாகவும், நல்ல கொழுப்புகளிலும் நிறைந்தவை.…

சண்டிகர்: எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் பாகிஸ்தானுக்கு நமது நாட்டின் ராணுவ ரகசியங்களை கசியவிட்டதன் குற்றச்சாட்டின் பேரில் பஞ்சாபில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர்…

​கொல்​கத்தா: நடப்பு ஐபிஎல் சீசனின் 53-வது லீக் ஆட்​டத்​தில் கொல்​கத்தா நைட்​ரைடர்ஸ் அணி ஒரு ரன் வித்​தி​யாசத்​தில் ராஜஸ்​தான் ராயல்ஸ் அணியை வீழ்த்​தி​யது. இந்த ஆட்​டத்​தில் ராஜஸ்​தான்…