Month: May 2025

திருவனந்தபுரம்: கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் சூழலில், அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் 20 செ.மீ.க்கு மேல் அதி கனமழை பெய்யும் என…

சென்னை: தமிழ்நாடு கால்பந்து சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் நாளை (மே 31) காலை 10 மணிக்கு நேரு விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்…

சினிமா தொடங்​கிய ஆரம்ப காலகட்​டத்​தில் புராண மற்​றும் பக்​திக் கதைகளே அதி​கம் படமாக்கப்​பட்​டன. அந்​தப் படங்​களுக்கு கிடைத்த வரவேற்​பைத் தொடர்ந்து அது​போன்ற படங்​கள் அதி​க​மாக உரு​வாகின. அதில்…

சென்னை: “நகைக் கடன் தொடர்பான ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகளைத் தளர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக” முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தள்ளார். இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள…

காட்சி தகவல்களை விளக்குவதற்காக, மனித மூளை வண்ணங்கள், ஆழம், நிழல்கள் மற்றும் சூழலை வடிகட்டுகிறது. இருப்பினும், இது தொடர்ந்து தவறு செய்கிறது. ஒரு உருப்படி அல்லது விவரம்…

பெங்களூரு: பெங்களூரு புறநகரில் பண்ணை வீட்டில் ரேவ் பார்ட்டியில் ஈடுபட்ட சீன பெண் உட்பட 31 பேர் கைது செய்யப்பட்டனர். பெங்களூரு தேவனஹள்ளியில் உள்ள ஒரு பண்ணை…

சென்னை: முன்னெப்போதும் இல்லாத வகையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் லீக் ஆட்டங்கள் அதன் இறுதிக் கட்டத்தை எட்டுவதற்கு முன்பாகவே பிளே ஆஃப் சுற்றுக்கு குஜராத், பெங்களூரு, பஞ்சாப் மற்றும்…

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா ஜூலை 7-ம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் பணிகள் குறித்த ஆலோசனைக்…

நடிகர் அல்லு அர்ஜுன், ‘புஷ்பா 2’ படத்தை அடுத்து நடிக்கும் படத்தை, அட்லி இயக்குகிறார். சயின்ஸ் பிக்‌ஷன் கதையை கொண்ட இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.…

சோழிங்கநல்லூர்: “நான், பொருளாளர், பொதுச் செயலாளர் என அனைவரும் பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டவர்கள். எனவே, பொதுக்குழு நினைத்தால்தான் எங்களை நியமிக்கவோ, நீக்கவோ முடியும். வேறு யாராலும் அவ்வாறு…