Month: May 2025

கர்நாடகாவில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து பாடங்களிலும் தோல்வி அடைந்த மாணவருக்கு அவரது பெற்றோர் கேக் வெட்டி , உற்சாகப்படுத்திய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. க‌ர்நாடக மாநிலம்…

ஈரோடு: ‘சிவகிரி கொலை சம்பவத்தில் அடுத்த 2 வாரங்களில் குற்றவாளிகளைக் கைது செய்யாவிட்டால், வரும் 20-ம் தேதி முதல் சிவகிரியில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்’ என…

கியாராவின் மெட் காலா அறிமுகமானது பாரம்பரியம், தாய்மை மற்றும் கலைத்திறனின் கொண்டாட்டமாகும்-இது எப்போதும் வளர்ந்து வரும் பயணத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் அத்தியாயமாகும்.

புதுடெல்லி: டாக்டரின் மருந்து சீட்டு இல்லாமல் அருகில் உள்ள மளிகை கடைகளில் மக்கள் தங்களுக்கு தேவையான பொதுவான மருந்துகளை வாங்கிக் கொள்ளும் வசதி விரைவில் அறிமுகமாக உள்ளது.…

புதுடெல்லி: இந்​தி​யா​வுக்கு எதி​ராக செயல்​படும் பாகிஸ்​தான் ராணுவத்​துக்கு ஆதரவு அளிக்க பொது​மக்​கள் மறுப்பு தெரிவித்துள்​ளனர். இதனால் அங்கு உள்​நாட்டு கலகம் வெடிக்​கும் அபா​யம் ஏற்​பட்​டுள்​ளது. இந்​தி​யா, பாகிஸ்​தான்…

சென்னை: மாமேதை காரல் மார்க்ஸ்ஸின் 207-வது பிறந்த நாளான நேற்று, சென்னையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில், அவரது சிலையை கட்சியின் அகில இந்திய…

2025 மெட் காலாவில் ஒரு மலர் நிகழ்ச்சியைத் திருடும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை, ஆனால் அதுதான் நடந்தது. வழக்கமான சிவப்பு கம்பளத்தை மறந்து விடுங்கள். இந்த ஆண்டு,…

சென்னை: காஷ்மீர் பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலை கண்டித்து தமிழக பாஜக சார்பில் சென்னை எழும்பூரில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன்…

பெற்றோர்கள் தங்கள் குழந்தையை ஊக்குவிக்க வேண்டும், தவறான காரணங்களுக்காக அல்ல, நிச்சயமாக சரியானவர்களுக்கு. அவர்கள் தங்கள் ஆறுதல் மண்டலத்திலிருந்து ஏதாவது செய்ய முயற்சித்தால், வெற்றிபெறவில்லை என்றால், ஒரு…

சென்னை: நல்லிணக்கம், பரஸ்பர ஒத்துழைப்பு மூலம் மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்று ஆந்திராவின் ஜனசேனா கட்சியின் தலைவரும் அம்மாநில துணை முதல்வருமான பவன்…