Month: May 2025

சென்னை: வரும் 11,12 தேதிகளில் மாநகர பேருந்து ஓட்டுநர், நடத்துநர்கள் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: வரும்…

குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் ‘மரகதமலை’ என்ற படம் உருவாகியுள்ளது. ஃபேன்டஸி டிராமா கதையை கொண்ட இந்தப் படத்தை எல்.ஜி.மூவிஸ் சார்பில் எஸ்.லதா தயாரித்து, எழுதி, இயக்கியுள்ளார். இந்தப்…

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக சென்னை, வேலூரில் நடந்த சோதனையில் ரூ.4.73 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமலாக்கத் துறை கூறியிருப்பதாவது: முன்னாள்…

சென்னை: ஜம்மு- காஷ்மீரில் நிலைமை சரியானதும் அங்கு பயிலும் தமிழக மாணவர்கள், 52 பேரை அழைத்து வரப்படுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமழக அரசு…

புதுடெல்லி: தேசிய கல்வி கொள்கையை ஏற்கும்படி மாநிலங்களை கட்டாய படுத்த முடியாது என கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி…

மதுரை: நீர்மோர் பந்தலுக்கு அனுமதி வழங்குவதில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அரசியல் செய்யக் கூடாது என்று போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை பழைய விளாங்குடி அதிமுக…

ஸ்ரீநகர்: ​பாகிஸ்​தான் தாக்​குதலை​யடுத்து எல்லை பகுதிகளில் பாது​காப்பு கருதி பொது​மக்​களுக்​காக நிவாரண முகாம்​கள் ஜம்மு மற்​றும் சம்​பலில் அமைக்​கப்​பட்​டுள்​ளன. நேற்று அந்த முகாம்​களை பார்​வை​யிட சென்ற ஜம்​மு-​காஷ்மீர்…

மாஸ்கோ: ரஷ்யா​வில் நேற்று நடை​பெற்ற வெற்றி தின பேரணி​யில் சீன அதிபர் ஜி ஜின்​பிங் உள்​ளிட்ட 20-க்​கும் மேற்​பட்ட உலக தலை​வர்​கள் கலந்து கொண்​டனர். நாஜி ஜெர்​மனி…

மதுரை: மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மதுரையில் நேற்று மாசி வீதிகளில் நடைபெற்ற தேரோட்டத்தின்போது ‘‘ஹரஹர சங்கர மகாதேவா, மீனாட்சி சுந்தர மகாதேவா’’ முழக்கங்களுடன்…

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற உள்ள ஒற்றுமை பேரணியையொட்டி மெரினாவில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய…