Month: May 2025

கடந்த 2021ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் ‘நோபடி’. பாப் ஓடன்கிர்க் பிரதான கதாபாத்திரத்தில் நடித்த இப்படத்தை இல்யா நைஷல்லர் இயக்கி இருந்தார். யுனிவர்ஸல்…

இப்போது உலகில் வேகமாக பரவுகின்ற 5 நோய்கள்5 ஆபத்தான நோய்கள் உலகம் முழுவதும் வேகமாக பரவுகின்றனகோவிட் மட்டுமல்ல: இந்த 5 நோய்கள் 2025 இல் அமைதியாக உயர்ந்து…

மும்பை: இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக நடப்பு ஐபிஎல் சீசனின் ஆட்டங்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த சீசனில் எஞ்சியுள்ள ஆட்டங்கள் வரும் சனிக்கிழமை…

சென்னை: பட்டாவில் மறைந்த நில உரிமையாளர்களின் பெயர்களை நீக்கி, வாரிசுகள் மற்றும் தற்போதைய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க இ-சேவை மையங்கள் அல்லது ‘சிட்டிசன் போர்ட்டல்’ வாயிலாக ஆன்லைனில்…

மதுராந்தகம்: மதுராந்தகத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்லும் அணுகு சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த, 14 கடைகளை நகராட்சி ஆணையர் அபர்ணா தலைமையிலான பணியாளர்கள், போலீஸார் துணையுடன் இடித்து…

சென்னை: சந்தானம் நடிப்பில் நாளை வெளிவரவுள்ள ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’படத்தில் இருந்து, சர்ச்சைக்குரிய பாடலை மியூட் செய்து நீக்கிவிட்டதாக படத் தயாரிப்பு நிறுவனம், சென்னை உயர்…

விழுப்புரம்: விழுப்புரம் நகரில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை மற்றும் நேருஜி வீதி – கிழக்கு பாண்டி சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட்டன. விழுப்புரம் நகரம்…

புதுடெல்லி: விண்வெளியில் மனித வாழ்வின் நிலைத்தன்மையைப் படிப்பதற்காக சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐ.எஸ்.எஸ்) முதல் உயிரியல் பரிசோதனையை நடத்த இந்தியா தயாராக உள்ளது என்று வியாழக்கிழமை அறிவிக்கப்பட்ட…

புதுடெல்லி: “ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைப் பொறுத்தவரை நான் ஓர் இந்தியராகப் பேசினேன். நான் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அல்ல” என்று சசி தரூர் விளக்கம் அளித்துள்ளார்.…

திருநெல்வேலி: “தொழிலதிபர்களுக்கு ரூ.16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ள மத்திய அரசு, தமிழகத்தின் கடனில் ரூ.2 லட்சம் கோடியை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று தமிழக…