Month: May 2025

சென்னை: பழனிசாமிக்கு இரட்டை இலை சின்னம் தற்காலிகமாக தான் வழங்கப்பட்டது என தெரிவித்துள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சென்னை வந்த மத்திய அமைச்சர் அமித் ஷா தங்களை…

புதுடெல்லி: பாகிஸ்தானில் எந்தவொரு அணுசக்தி நிலையத்தில் இருந்தும் அணுக் கதிர்வீச்சு கசிவு இல்லை என்று சர்வதேச அணுசக்தி கழகம் (ஐஏஇஏ) கூறியுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்திய…

சென்னை: பிளஸ் 2-வில் வணிகவியல் உள்பட அனைத்து பாடப்பிரிவு மாணவர்களும் பாலிடெக்னிக் டிப்ளமா நேரடி 2-ம் ஆண்டில் சேர (லேட்ரல் என்ட்ரி) தொழில்நுட்பக்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. பாலிடெக்னிக்…

ஊட்டி: ஊட்டி அரசு தாவர​வியல் பூங்​கா​வில் புகழ்​பெற்ற 127-வது மலர்க் கண்​காட்​சியை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று திறந்​து​வைத்​தார். நீல​கிரி மாவட்​டத்​தில் கடந்த 3-ம் தேதி கோடை விழா…

அமெரிக்காவில் 100 க்கும் மேற்பட்ட வெவ்வேறு அரிசி பிராண்டுகள் மனித ஆரோக்கியத்திற்கு ஆபத்தான ஆர்சனிக் மற்றும் காட்மியம் ஆகியவற்றைக் கொண்டிருப்பதால் ஒரு அதிர்ச்சியூட்டும் அறிக்கை முன்னுக்கு வந்துள்ளது.அமெரிக்கா…

சென்னை: ‘2026 சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக கூட்டணியில்தான் இருப்போம்’ என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் தெரிவித்தார். இந்திய யூனியன் முஸ்லிம்…

எங்கள் கல்லீரல் உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும், செரிமானம், நச்சுத்தன்மை மற்றும் வளர்சிதை மாற்றம் போன்ற முக்கியமான பணிகளைச் செய்கிறது, இரத்தத்திற்கான வடிகட்டியாக செயல்படுகிறது மற்றும்…

சென்னை: தமிழகத்தில் 10, 11-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன. தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 10, 11-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் கடந்த…

மதுரை: கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின் 8-ம் நாளான நேற்று அதிகாலை மதுரை தல்லாகுளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகரை திரளான…

ஆளுநர் தொடர்பான வழக்கின் தீர்ப்பு விவகாரத்தில், குடியரசுத் தலைவர் மூலமாக உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு விளக்கம் கோரியுள்ளது அரசியலமைப்பு நிலைப்பாட்டை சீர்குலைக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின்…