Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, July 4
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»விளையாட்டு»‘நடுவரின் தவறுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை’ – சிக்ஸ் மறுக்கப்பட்டது குறித்து ப்ரீத்தி ஜிந்தா
    விளையாட்டு

    ‘நடுவரின் தவறுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை’ – சிக்ஸ் மறுக்கப்பட்டது குறித்து ப்ரீத்தி ஜிந்தா

    adminBy adminMay 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘நடுவரின் தவறுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை’ – சிக்ஸ் மறுக்கப்பட்டது குறித்து ப்ரீத்தி ஜிந்தா
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ஜெய்ப்பூர்: நடப்பு ஐபிஎல் சீசனின் 66-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 விக்கெட்டுகளில் வீழ்த்தியது டெல்லி கேப்பிடல்ஸ் அணி. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி பேட் செய்தபோது டிவி நடுவர் சிக்ஸர் கொடுக்க மறுத்தது குறித்து தனது கருத்தை பஞ்சாப் அணியின் உரிமையாளரும் நடிகையுமான ப்ரீத்தி ஜிந்தா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ள அவர், “ஐபிஎல் மாதிரியான கிரிக்கெட் தொடரில் ஏராளமான தொழில்நுட்ப வசதிகள் நடுவர்களின் வசம் இருந்தும், இது மாதிரியான தவறுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இது நடக்கக் கூடாது. ஆட்டத்துக்கு பிறகு கருண் நாயரிடம் பேசினேன். அது சிக்ஸர் தான் என அவர் உறுதியாக தெரிவித்தார்” என தெரிவித்துள்ளார்.

    என்ன நடந்தது? – ஜெய்ப்பூரில் நேற்று (மே 24) நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி முதலில் பேட் செய்தது. முதல் இன்னிங்ஸின் 15-வது ஓவரின் கடைசி பந்தை லாங்-ஆன் திசையில் சிக்ஸர் அடிக்கும் வகையில் விளாசி இருந்தார் பஞ்சாப் அணியின் ஷஷாங்க் சிங். அந்த பந்தை பவுண்டரி லைன் அருகே இருந்த கருண் நாயர் தடுக்க முயன்றார். இருப்பினும் பேலன்ஸ் செய்ய முடியாத காரணத்தால் பந்தை உள்பக்கமாக தட்டிவிட்டார். அதோடு அது சிக்ஸ் என அவரே தெரிவித்தார். அவரது கால் பவுண்டரி லைனை தொட்டு இருக்கலாம் என எண்ணி அவர் இதனை தெரிவித்தார்.

    இந்த நிலையில் டிவி நடுவர் அதை பரிசீலித்த போது கருண் நாயரின் கையில் பந்து இருந்த போது, அவரது கால்கள் பவுண்டரி லைனை தொட்டதற்கான ஆதாரம் ஏதும் இல்லை என கருதி சிக்ஸர் கொடுக்கவில்லை. பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் எடுத்த ஒற்றை ரன் ஓட்டம் மட்டுமே அந்த பந்தில் எடுக்கப்பட்ட ரன்னாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

    In a such a high profile tournament with so much technology at the Third Umpire’s disposal such mistakes are unacceptable & simply shouldn’t happen. I spoke To Karun after the game & he confirmed it was DEFINITELY a 6 ! I rest my case ! #PBKSvsDC #IPL2025 https://t.co/o35yCueuNP


    — Preity G Zinta (@realpreityzinta) May 24, 2025



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    விளையாட்டு

    ஸ்டீவ் ஸ்மித் வந்தும் ஆஸி. டாப் ஆர்டர் கொலாப்ஸ்: 286 ரன்களுக்குச் சுருண்டது | WI vs AUS

    July 4, 2025
    விளையாட்டு

    ஸ்டோக்ஸ் மீது கடும் ‘பிரஷர்’ – இந்திய அணி பந்து வீச்சில் கட்டுக்கோப்பு தேவை!

    July 4, 2025
    விளையாட்டு

    இந்திய அணி 587 ரன் குவித்து அசத்தல்: 3 விக்கெட்களை இழந்து இங்கிலாந்து தடுமாற்றம் – ENG vs IND 2வது டெஸ்ட்

    July 4, 2025
    விளையாட்டு

    தமிழ்நாடு சீனியர் வாலிபால் சாம்பியன்ஷிப்: அரை இறுதியில் சிவந்தி கிளப்

    July 4, 2025
    விளையாட்டு

    3-வது சுற்றில் ஜோகோவிச்: விம்பிள்டன் டென்னிஸ்

    July 4, 2025
    விளையாட்டு

    பிரபல கால்பந்து வீரர் டியாகோ ஜோட்டா கார் விபத்தில் சகோதரருடன் உயிரிழப்பு

    July 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்துக: ஈரோடு கொலை சம்பவத்தை முன்வைத்து தமாகா கோரிக்கை
    • வயிற்று புற்றுநோயைத் தடுக்கக்கூடிய 5 உணவுகள்
    • “போர் போன்ற இயற்கைப் பேரிடர் இது..!” – இமாச்சல் முதல்வர் ஆதங்கத்துடன் விவரிப்பு
    • ஒப்போ ரெனோ 14 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
    • மாதம் ரூ.8,000 உதவித் தொகையுடன் தொல்லியல், கல்வெட்டியல் முதுகலை டிப்ளமா படிப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.