Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, June 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»விளையாட்டு»‘ஐஸ் கிரீம் சாப்பிடும் வயதில்’ – வைபவ் சூர்யவன்ஷி குறித்து இவர்கள் என்ன சொல்கிறார்கள்?
    விளையாட்டு

    ‘ஐஸ் கிரீம் சாப்பிடும் வயதில்’ – வைபவ் சூர்யவன்ஷி குறித்து இவர்கள் என்ன சொல்கிறார்கள்?

    adminBy adminApril 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘ஐஸ் கிரீம் சாப்பிடும் வயதில்’ – வைபவ் சூர்யவன்ஷி குறித்து இவர்கள் என்ன சொல்கிறார்கள்?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ராஜஸ்தான் ராயல்ஸின் புதுமுக அதிரடி வரவு வைபவ் சூர்யவன்ஷி நேற்று 35 பந்துகளில் சதம் கண்டு இளம் வயதில் ஐபிஎல் சதம் கண்ட சாதனை வீரர் ஆனார். அவருக்கான பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. அதிலிருந்து இதோ சில பாராட்டு பொன்முத்துக்கள்…

    யூசுப் பதான்: இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாழ்த்துக்கள். ஐபிஎல் கிரிக்கெட்டில் எனது அதிவேக சத சாதனையை முறியடித்துள்ளீர்கள். அதுவும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இந்தச் சாதனையை நிகழ்த்தியிருப்பது இரட்டை மகிழ்ச்சி. நானும் ராஜஸ்தான் ராயல்ஸுக்காகத்தன் என் சாதனை சதத்தை எடுத்தேன். இளம் வீரர்களுக்கு இந்த பிரான்சைஸ் செய்வது உண்மையில் மேஜிக்தான். இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டியுள்ளது சாம்பியன்!

    கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்: 14 வயதில் குழந்தைகள் கனவு காணும், ஐஸ் கிரீம் சாப்பிடும். வைபவ் சூர்யவன்ஷி விலைமதிப்பில்லா சதத்தை அதுவும் ஐபிஎல் கோப்பையை வெல்லும் போட்டியில் இருக்கும் அணிக்கு எதிராக எடுத்துள்ளார். வயதுக்கு மீறிய கிளாஸ், தைரியம். ஒரு பெரும் அதிசயனனின் உதயத்தைப் பார்த்து வருகிறோம். இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் இங்கே.

    முகமது ஷமி: வைபவ் சூர்யவன்ஷி என்ன மாதிரியான ஒரு திறமை!! 14 வயதில் சதம் எடுப்பது நினைத்துப் பார்க்க முடியா அதிசயம். தொடர்ந்து பிரகாசி சகோதரா.

    தேஜஸ்வி யாதவ்: எங்கள் பிஹார் வீரன் வைபவ் சூர்யவன்ஷி குறித்து பெருமை கொள்கிறோம். 14 வயதில் ஐபிஎல் வரலாற்றின் 2-வது அதிவேக சதம், கீப் இட் அப்.

    யுவராஜ் சிங்: 14 வயதில் என்ன செய்து கொண்டிருக்கிறாய்? கண்ணிமைக்காமல் இந்த 14 வயது சிறுவன் உலகின் சிறந்த பவுலர்களை அடித்து நொறுக்குகிறார். வைபவ் சூர்யவன்ஷி – இந்தப்பெயரை நினைவில் கொள்ளவும். பயமற்ற அணுகுமுறை… அடுத்த தலைமுறையினர் பிரகாசிப்பதைப் பார்ப்பதில் பெருமையாக உள்ளது.

    சூர்யகுமார் யாதவ்: சூர்யவன்ஷியின் ‘படுகொலை’ ஆட்டத்தைக் கண்டேன். Absolutely insane!

    இயன் பிஷப்: வைபவ் சூர்யவன்ஷி 14 வயதில் 35 பந்துகளில் சதம் மறக்க முடியா சாதனை.

    சஹல்: இந்தியா அதன் எதிர்காலத்தை நோக்குகிறது! என்ன ஒரு சதம்! தலை வணங்குகிறேன் வீரனே.

    வாசிம் ஜாஃபர்: பேபீஸ் டே அவுட். என்ன அடி. தலை வணங்குகிறேன் சிறுவனே.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    விளையாட்டு

    அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிரடி அரைசதம்: தென் ஆப்பிரிக்க வீரர் டெவால்ட் பிரெவிஸ் அசத்தல்!

    June 28, 2025
    விளையாட்டு

    டி20-யில் முதல் சதம் விளாசிய ஸ்மிருதி மந்தனா: இங்கிலாந்துக்கு எதிராக அபாரம்!

    June 28, 2025
    விளையாட்டு

    முதல் டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சு சொதப்பியது எப்படி? – பிரசித் கிருஷ்ணா ஓபடன் டாக்

    June 28, 2025
    விளையாட்டு

    ஹேசில்வுட் அபார பவுலிங்: மே.இ.தீவுகளை ஊதித்தள்ளி ஆஸி. வெற்றி!

    June 28, 2025
    விளையாட்டு

    இந்​திய தடகள வீராங்​கனை சஸ்​பெண்ட்

    June 28, 2025
    விளையாட்டு

    இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடும் வங்கதேசம்

    June 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பலர் திமுகவில் இணைந்த நிலையில் இன்று கூடும் மதிமுக நிர்வாக குழு
    • கவனச்சிதறலைத் தவிர்ப்பதற்கும் கவனத்தை அதிகரிப்பதற்கும் குழந்தைகளுக்கு 7 முக்கியமான உதவிக்குறிப்புகள்
    • பாஜகவுடன் கூட்டணி வைக்க பேசச் சொன்னதே ராமதாஸ்தான்: அன்புமணி பகிரங்க குற்றச்சாட்டு
    • விஞ்ஞானத்தின் ஆதரவுடன், இதய ஆரோக்கியத்தை கணிசமாக மேம்படுத்தக்கூடிய 5 சிறிய பழக்கவழக்கங்கள்
    • தேர்தல் பிரச்சாரத்துக்கு 68,000 டிஜிட்டல் நிர்வாகிகள்: திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் ஸ்டாலின் தகவல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.