Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, February 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»வருமான வரி கணக்கு 6 கோடி பேர் தாக்கல்
    வணிகம்

    வருமான வரி கணக்கு 6 கோடி பேர் தாக்கல்

    adminBy adminSeptember 15, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    வருமான வரி கணக்கு 6 கோடி பேர் தாக்கல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    Last Updated : 15 Sep, 2025 09:04 AM

    Published : 15 Sep 2025 09:04 AM
    Last Updated : 15 Sep 2025 09:04 AM

    வருமான வரி கணக்கு 6 கோடி பேர் தாக்கல்

    புதுடெல்லி: வரு​மான வரி கணக்கு தாக்​கல் செய்​வதற்​கான காலக்​கெடு இன்​றுடன் முடிவடைய உள்ள நிலை​யில் 2025-26-ம் நிதியாண்​டுக்கு வரு​மான வரி கணக்​கு​களை தாக்​கல் செய்​யும் பணி​களில் வரி செலுத்​து​வோர் மும்​முர​மாக ஈடு​பட்​டுள்​ளனர். இந்த நிலை​யில், இது​வரை 6 கோடிக்​கும் அதி​க​மான வரு​மான வரி கணக்​கு​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளாதக வரு​மான வரி துறை அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

    மேலும், அவகாசம் வழங்​கப்​படுமா என்ற எதிர்​பார்ப்பு எழுந்​துள்ள நிலை​யில் செப்​. 15 காலக்​கெடு இன்​றுடன் நிறைவடைகிறது. வரு​மான வரி துறை தங்​களது அதி​காரப்​பூர்வ எக்ஸ் கணக்​கில் நேற்று முன்​தினம் தெரி​வித்​துள்​ள​தாவது: தற்​போது வரை 6 கோடிக்​கும் அதி​க​மான வரு​மான வரி கணக்​கு​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளன. கடைசி நேர நெருக்​கடிகளை தவிர்க்க முன்​கூட்​டியே வரி தாக்​கல் செய்​வதன் முக்​கி​யத்​து​வத்தை விளக்​கும் வீடியோக்​களை வரு​மான வரி துறை தொடர்ந்து வெளி​யிட்டு வரு​கிறது. கடந்த சில ஆண்​டு​களாகவே வரு​மான வரி கணக்கு தாக்​கல் செய்​வது அதி​கரித்து வரு​கிறது.

    இவ்​வாறு வரு​மான வரி துறை தெரி​வித்​துள்​ளது. இதனிடையே, போர்ட்​டல் செயல்​பாட்​டில் மந்​தம், படிவங்​களை பதி​விறக்​கு​வ​தில் சிக்​கல், வடகிழக்கு மாநிலங்​களி்ல் பெய்த கனமழை ஆகிய​வற்​றால் செப். 15-க்​குள் வரி தாக்​கல் செய்​வ​தில் சிரமம் ஏற்​பட்​டுள்​ளது. எனவே, இதற்​கான காலக்​கெடுவை டிசம்​பர் 31 வரை நீட்​டிக்க வேண்​டும் என்று இந்​திய வரி​வி​திப்பு அட்​வகேட்​ஸ் அசோசி​யேசன்​ வலி​யுறுத்​தி உள்​ளது.

    லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்…
    Follow

    FOLLOW US

    Google News




    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    பிஎஃப் விதிகள் மாற்றமும், விமர்சனமும்: ஒரு விரைவுப் பார்வை

    December 3, 2025
    வணிகம்

    தங்கம் ஒரு பவுன் ரூ.97,000 தாண்டியது

    December 3, 2025
    வணிகம்

    பவுனுக்கு ரூ.2000 குறைந்த தங்கம் விலை; வெள்ளியும் குறைந்தது: பண்டிகை கால ஆறுதல்!

    December 3, 2025
    வணிகம்

    ஜிஎஸ்டி குறைப்பின் பலன் நுகர்வோரை சென்றடைந்துள்ளது: நிர்மலா சீதாராமன்

    December 3, 2025
    வணிகம்

    இந்திய பொருட்களுக்கான வரியை அமெரிக்கா எப்போது குறைக்கும்? – பியூஷ் கோயல் பதில்

    December 3, 2025
    வணிகம்

    உலக சந்தையை புரட்டி போடும் 2 என்எம் சிப்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கருத்து

    December 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அன்றைய உறவின் குறிப்பு: பராக் ஒபாமாவின் வேடிக்கையான மற்றும் உண்மையான திருமண ஆலோசனை: “நான் இறுதியாக அவள் என்று கண்டுபிடித்தேன்…” | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • குழு பெற்றோர்: ஏன் அனுஷ்காவும் விராட்டும் குழந்தைகளை வளர்ப்பதை ஒரு பகிரப்பட்ட பயணமாக பார்க்கிறார்கள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இந்த 24 வயதான உணவு விநியோக முகவர் உணவை விட அதிகமாக வழங்குகிறார் மற்றும் பதிலுக்கு எதுவும் கேட்கவில்லை – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சமூக ஊடகங்கள் நிறைந்த உலகில் குழந்தைகளை வளர்ப்பது – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • உங்கள் வீட்டை வாடகைக்கு கொடுக்கும்போது எடுக்க வேண்டிய 5 முக்கிய படிகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.