Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»பாஜக, தி​முகவை எதிர்க்​கும் கட்​சிகளுடன் கூட்​ட​ணி​யா? – பிரேமலதா விளக்​கம்
    மாநிலம்

    பாஜக, தி​முகவை எதிர்க்​கும் கட்​சிகளுடன் கூட்​ட​ணி​யா? – பிரேமலதா விளக்​கம்

    adminBy adminJuly 1, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பாஜக, தி​முகவை எதிர்க்​கும் கட்​சிகளுடன் கூட்​ட​ணி​யா? – பிரேமலதா விளக்​கம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கிருஷ்ணகிரி: மா விவ​சா​யிகளுக்கு நிவாரணம் வழங்​கக் கோரி கிருஷ்ணகிரி​யில் தேமு​திக சார்​பில் நேற்று நடை​பெற்ற ஆர்ப்​பாட்​டத்​தில் பங்​கேற்ற, அக்​கட்​சி​யின்பொதுச் செய​லா​ளர் பிரேமல​தா, பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: அதி​முக​வுக்கு தனிப்​பெரும்​பான்மை கிடைக்​கும் என அக்​கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறு​வதும், மத்​திய அமைச்​சர் அமித்ஷா தமிழகத்​தில் கூட்​டணி ஆட்சி அமை​யும் என்று கூறு​வதும் அவர​வர் கருத்​து.

    தேமு​தி​கவைப் பொறுத்​தவரை கூட்​டணி ஆட்​சியை வரவேற்​கிறோம். தேர்​தல் கூட்​டணி குறித்து ஜனவரி 9-ம் தேதி அறி​விப்​போம். பாஜக, தி​முகவை எதிர்க்​கும் கட்​சிகளை இணைத்து கூட்​டணி அமைக்​கப்​படுமா என்​பதை காலம்​தான் முடிவு செய்​யும்.

    திருப்​புவனத்​தில் அஜித்​கு​மார் என்ற இளைஞர் போலீஸ் வி​சா​ரணை​யின்​போது உயி​ரிழந்​துள்​ளார். மாரடைப்​பால் அவர் உயி​ரிழந்​திருப்​ப​தாக முதல்​வர் ஸ்டா​லின் கூறு​வது வருத்​தமளிக்​கிறது. காவல் துறை மக்​களுக்கு நன்மை செய்ய வேண்​டுமே தவிர, ஏவல் துறை​யாக இருக்​கக் கூடாது. இவ்​வாறு பிரேமல​தா கூறி​னார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    திருப்புவனம் காவல்நிலைய கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்: அன்புமணி

    July 1, 2025
    மாநிலம்

    காவல்நிலைய மரணம் எதிரொலி: சிவகங்கை எஸ்பி ஆசிஷ் ரவாத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

    July 1, 2025
    மாநிலம்

    அஜித்குமார் மரண வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

    July 1, 2025
    மாநிலம்

    சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழப்பு 6-ஆக அதிகரிப்பு

    July 1, 2025
    மாநிலம்

    நன்கொடை கேட்டு தாக்குதல்: விசிகவினரை கண்டித்து மேலூரில் வர்த்தக சங்கம் கடையடைப்பு

    July 1, 2025
    மாநிலம்

    திருப்புவனம் இளைஞர் காவல் நிலைய மரண வழக்கில் சிபிஐ விசாரணை கோரும் இபிஎஸ்

    July 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • திருப்புவனம் காவல்நிலைய கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்: அன்புமணி
    • லூயிஸ் உய்ட்டன் ஆட்டோ ரிக்ஷா பை: ஆட்டோரிக்ஷா பைக்கு வழிவகுக்கவும்: எல்வியின் தைரியமான அஞ்சலி இன்னும் இந்தியாவுக்கு! | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சி.என்.எஸ்.ஏ பூமி மற்றும் சந்திரனின் படங்களை டயான்வென் -2 ஆல் 590,000 கி.மீ ஆழத்தில் வெளியிடுகிறது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • திரைப் பார்வை: மார்கன் | ஓர் இரக்கமற்ற படத்தொகுப்பாளரின் நெத்தியடி!
    • காவல்நிலைய மரணம் எதிரொலி: சிவகங்கை எஸ்பி ஆசிஷ் ரவாத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.