Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, July 6
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாது​காப்பு: திருமாவளவன் வரவேற்பு
    மாநிலம்

    பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாது​காப்பு: திருமாவளவன் வரவேற்பு

    adminBy adminJuly 6, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாது​காப்பு: திருமாவளவன் வரவேற்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திருச்சி: விடு​தலை சிறுத்தைகள் கட்சித் தலை​வர் திருமாவளவன் திருச்சியில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: கச்​சத்​தீவை மீட்க வேண்​டும் என தொடர்ந்து வலி​யுறுத்​தி​யும், இந்​திய அரசு எந்த நிலைப்​பாட்​டை​யும் எடுக்​கவில்லை என்​பது வேதனைக்​குரியது. தமிழகத்​தில் சங்​பரி​வார் அரசி​யல் எந்த வகை​யிலும் நுழை​யாமல் தடுக்க, அனைத்து ஜனநாயக சக்​தி​களும் ஓரணி​யில் திரள வேண்​டும்.

    நடிகர் விஜய்க்கு மத்​திய அரசு ஏற்​கெனவே ஒய் பிரிவு பாது​காப்பு வழங்​கி​யுள்​ளது. தாமத​மாக தற்​போது அதி​முக பொதுச்செய​லா​ளர் பழனி​சாமிக்கு மத்​தியஅரசு இசட் பிளஸ் பாது​காப்பு வழங்கி உள்​ளது. இதை நாங்​கள் வரவேற்​கிறோம். அந்​தக் கூட்​ட​ணி​யில் பெரிய கட்சி அதி​முக​தான். ஆனாலும், தேர்​தலுக்​குப் பின்​பு​தான் முதல்​வரை தேர்ந்​தெடுப்​போம் என்று சொல்​லக்​கூடிய நிலை இருக்​கிறது. இது தொடர்​பாக பழனி​சாமி​தான்விளக்​கம் அளிக்க வேண்​டும்.

    திமுக, பாஜகவை கொள்கை எதிரி என்று கூறிய தவெக தலை​வர் விஜய், அதி​முக பற்றி எது​வும் கூற​வில்​லை. எனில், அவர் அதி​முகவை தோழமைக் கட்​சி​யாகப் பார்க்​கிறா​ரா? இந்​தக் கேள்விக்கு விஜய் விடையளிக்க வேண்​டும். இவ்​வாறு திரு​மாவளவன் கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ‘மேல்விஷாரம் ஆரம்ப சுகாதர நிலையத்தில் மருத்துவ வசதிகள் இல்லை’ – அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

    July 6, 2025
    மாநிலம்

    சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழப்பு; 5 பேர் காயம் 

    July 6, 2025
    மாநிலம்

    அஜித்குமாரை சித்ரவரை செய்த போலீஸாரிடம் இருந்து ரூ.1 கோடி வசூலித்து இழப்பீடு வழங்க விசிக வலியுறுத்தல்

    July 6, 2025
    மாநிலம்

    தவெக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தற்காலிகமாக விலகல்!

    July 6, 2025
    மாநிலம்

    அனைத்து மருந்துகளுக்கும் இறக்குமதி உரிமம் கட்டாயம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

    July 6, 2025
    மாநிலம்

    வேளச்சேரி ரயில் நிலையத்தில் உள் விளையாட்டு அரங்கம்: சென்னை ரயில்வே கோட்டம் அறிவிப்பு

    July 6, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘டைட்டானிக்’ படத்தை ஏன் வெளியிடவில்லை? – தயாரிப்பாளரிடம் நடிகர் கலையரசன் கேள்வி
    • ‘மேல்விஷாரம் ஆரம்ப சுகாதர நிலையத்தில் மருத்துவ வசதிகள் இல்லை’ – அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
    • பிளாக்பிங்கின் ஜென்னியின் ‘சராசரி பெண்’ தருணம் காலக்கெடு சுற்றுப்பயணத்தில் தனது பூட்ஸைக் கட்டுமாறு ஊழியர்களைக் கத்தும்போது அறைந்தது: ‘அவளால் அதைச் செய்ய முடியவில்லையா?’
    • விரைவில் ‘லக்கி பாஸ்கர் 2’: இயக்குநர் வெங்கி அட்லுரி தகவல்
    • சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழப்பு; 5 பேர் காயம் 

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.