Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, July 5
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கொள்கை எதிரிகள் மற்றும் பிளவுவாத சக்திகளான திமுக, பாஜகவுடன் என்றைக்கும் கூட்டணி இல்லை: விஜய் திட்டவட்டம்
    மாநிலம்

    கொள்கை எதிரிகள் மற்றும் பிளவுவாத சக்திகளான திமுக, பாஜகவுடன் என்றைக்கும் கூட்டணி இல்லை: விஜய் திட்டவட்டம்

    adminBy adminJuly 5, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கொள்கை எதிரிகள் மற்றும் பிளவுவாத சக்திகளான திமுக, பாஜகவுடன் என்றைக்கும் கூட்டணி இல்லை: விஜய் திட்டவட்டம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: ​கொள்கை எதிரி, பிளவு​வாத சக்​தி​களான திமுக, பாஜக​வுடன் என்​றைக்​கும் கூட்​டணி இல்லை என தவெக தலை​வர் விஜய் தெரி​வித்​தார்.

    தமிழக வெற்​றிக் கழகத்​தின் செயற்​குழு கூட்​டம் நேற்று சென்​னை​யில் நடை​பெற்​றது. கூட்​டத்​துக்கு கட்​சி​யின் தலை​வர் விஜய் தலைமை தாங்​கி​னார். பொதுச் செய​லா​ளர் ஆனந்த், துணை பொதுச் செய​லா​ளர் சிடிஆர் நிர்​மல் குமார், தேர்​தல் பிரச்​சார மேலாண்மை பொதுச் செய​லா​ளர் ஆதவ் அர்​ஜு​னா, கொள்கை பரப்பு பொதுச்​செய​லா​ளர் அருண்​ராஜ், இணை செய​லா​ளர் தாஹி​ரா, உறுப்​பினர் சேர்க்கை அணி மாநில செய​லா​ளர் விஜயலட்​சுமி உட்பட கட்சி மாநில நிர்​வாகி​கள், மாவட்ட செய​லா​ளர்​கள், மாநில செயற்​குழு உறுப்​பினர்​கள், சிறப்​புக் குழு உறுப்​பினர்​கள் பங்​கேற்​றனர்.

    இதில் நிறைவேற்​றப்​பட்ட தீர்​மானத்​தில் வரும் ஆகஸ்ட் மாதம் 2-வது மாநில மாநாட்​டை​யும், செப்​டம்​பர் முதல் டிசம்​பர் மாதம் வரை தமிழகம் முழு​வதும் விஜய் சுற்​றுப்​பயண​மும் 2026 பேர​வைத் தேர்​தலில் கூட்​டணி தொடர்​பான அனைத்து முடிவு​களை​யும் எடுக்​கும் முழு அதி​காரம் கட்சி தலை​வருக்கு வழங்​குவதாகவும் சிறப்​பு தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது. விஜய்யை முதல்​வர் வேட்​பாள​ராக வைத்து தவெக தலை​மை​யில் களம் காண வேண்​டும் என்​பது உள்​ளிட்ட 2 சிறப்பு தீர்​மானங்​கள் நிறைவேற்​றப்​பட்​டன.

    மேலும், பரந்​தூர் மக்​கள் உரிமைக்​காகத் துணை நிற்​போம். கொள்கை எதிரி​களு​டனோ, பிளவு​வாத சக்​தி​களு​டனோ என்​றும் நேரடி​யாகவோ மறை​முக​மாகவோ கூட்​டணி இல்லை என்​பது உள்​ளிட்ட 20 தீர்​மானங்​கள் நிறைவேற்​றப்​பட்​டன. கூட்​டத்​தில் விஜய் பேசி​ய​தாவது: மலி​வான அரசி​யல் ஆதா​யங்​களுக்​காக மக்​களை மதரீ​தி​யாக பிளவுப்​படுத்​தி, வேற்​றுமையை விதைத்து அதில் பாஜக குளிர் காய நினைக்​கிறது. அவர்​களின் இந்த விஷமத்​தன​மான வேலைகள் தமிழகத்​தில் ஒரு​போதும் எடு​ப​டாது. இங்கு பெரி​யார், அண்​ணாவை அவம​தித்​தோ, தமிழகத்​தின் தலை​வர்​களை வைத்தோ அரசி​யல் செய்ய நினைத்​தால் அதில் பாஜக ஒரு​போதும் வெற்றி பெற முடி​யாது.

    சுயநல அரசி​யல் லாபங்​களுக்​காக பாஜக​வுடன் கூடி குலைந்து கூட்​ட​ணிக்கு போக, தமிழக வெற்​றிக் கழகம் ஒன்​றும் திமுகவோ, அதி​முகவோ இல்​லை. கொள்கை எதிரி​கள் மற்​றும் பிளவு​வாத சக்​தி​களு​டன் என்​றைக்​கும் நேரடி​யாகவோ, மறை​முக​மாகவோ கூட்​டணி இல்லை என்​ப​தில் தவெக மிக உறு​தி​யாக இருக்​கிறது. கூட்​டணி என்​றாலும், தமிழக வெற்​றிக் கழகம் தலை​மை​யில்​தான் அமை​யும். அது திமுக, பாஜக​வுக்கு எதி​ராகத்​தான் இருக்​கும். அதில் சமரசம் என்ற பேச்​சுக்கே இடமில்​லை.

    பரந்​தூர் மக்​களை சந்​தித்து விமான நிலை​யம் அமைக்​கப்​ப​டாது என முதல்​வர் உறு​தி​யளிக்க வேண்​டும். இல்​லை​யென்​றால், பரந்​தூர் மக்​களை​யும், விவ​சா​யிகளை​யும் நானே அழைத்து வந்து தலைமை செயல​கத்​தில் முதல்​வரை சந்​தித்து முறை​யிடு​வேன். இதனால், வரும் பிரச்​னை​களை சந்​திக்​க நான்​ தயா​ராக உள்​ளேன்​. இவ்​வாறு அவர்​ பேசி​னார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    “உயரதிகாரிகள் கூறியதாக அஜித்குமார் உடலை போலீஸார் எடுத்துச் சென்றனர்” – அரசு மருத்துவர் சாட்சியம்

    July 5, 2025
    மாநிலம்

    அவிநாசி இளம்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கு: மாமியார் கைது

    July 5, 2025
    மாநிலம்

    இரட்டை இலை விவகாரத்தில் காலநிர்ணயம் செய்ய வேண்டாம்: உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் வேண்டுகோள்

    July 5, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் ஜூலை 10 வரை மழைக்கு வாய்ப்பு: கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழை

    July 5, 2025
    மாநிலம்

    மதுரையில் எய்ம்ஸ் கல்லூரி ஜனவரி முதல் செயல்படும்: தலைமை நிர்வாக அதிகாரி தகவல்

    July 5, 2025
    மாநிலம்

    மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு: 30,000 கன அடியாக அதிகரிப்பு

    July 5, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “உயரதிகாரிகள் கூறியதாக அஜித்குமார் உடலை போலீஸார் எடுத்துச் சென்றனர்” – அரசு மருத்துவர் சாட்சியம்
    • எலுமிச்சையுடன் வீட்டில் உங்கள் முகத்தை எப்படி வெளுக்குவது – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பாஜக நிர்வாகி கொலை வழக்கில் தலைமறைவான பிஎஃப்ஐ நிர்வாகி விமான நிலையத்தில் கைது: என்ஐஏ நடவடிக்கை
    • வாலிபால் அரை இறுதியில் ஐசிஎஃப் அணி!
    • அவிநாசி இளம்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கு: மாமியார் கைது

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.