Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, June 30
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»அதிமுக-பாஜக வாக்குகளை பிரிக்க விஜய் மூலம் சதி: அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு
    மாநிலம்

    அதிமுக-பாஜக வாக்குகளை பிரிக்க விஜய் மூலம் சதி: அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

    adminBy adminMay 3, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அதிமுக-பாஜக வாக்குகளை பிரிக்க விஜய் மூலம் சதி: அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    தஞ்சாவூர்: அ​தி​முக -பாஜக கூட்​டணி வாக்​கு​களை பிரிக்க விஜய் மூலம் திமுக சதி செய்​கிறது என்று இந்து மக்கள் கட்​சித் தலை​வர் அர்​ஜுன் சம்​பத் கூறி​னார்.

    தஞ்​சாவூர் மாவட்​டம் பட்​டுக்​கோட்டை வளவன்​புரத்​தில் வராஹி அம்​மன் கோயி​லில் இந்து மக்​கள் கட்சி சார்​பில் நேற்று நடை​பெற்ற சத்​ரு சம்​ஹார யாகத்​தில் கலந்​து​கொண்ட அர்​ஜுன் சம்​பத், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: பயங்​கர​வாதத்தை வளர்க்​கும் பாகிஸ்​தான் மற்​றும் பயங்​கர​வாதம் அழிய​வும், நமது நாட்​டின் ராணுவம் வலிமை பெற​வும், யுத்​த​த்தில் வெற்றி பெற​வும் தெய்வ பலம் எப்​போதும் அவசி​யம் என்​ப​தால், சத்​ரு சம்​ஹார யாகம் நடத்தி உள்​ளோம்.

    தமிழகத்​தில் விவ​சா​யிகளின் நலன் காக்​கும் திட்​டங்​களுக்கு நிதி இல்லை என்​கிறார்​கள். ஆனால், கருணாநிதி பெயரில் பல்​கலைக்​கழகம், சிலை, மணிமண்​டபம் என்​றால் உடனே நிதி ஒதுக்​கீடு செய்​கிறார்​கள். நடிகர் விஜய் ரசிகர் மன்​றத்தை சார்ந்​தவர்​கள், வரவேற்பு என்ற பெயரில் கோவை மற்​றும் மதுரை​யில் பொது சொத்தை சேதப்​படுத்​தி, மக்​களுக்கு தொந்​தரவு செய்​துள்​ளனர்.

    அதி​முக, பாஜக கூட்​ட​ணியை மக்​கள் ஆதரிக்​கத் தொடங்​கி​விட்​டனர். இந்​தக் கூட்​டணி 2026 தேர்​தலில் 200 தொகு​திகளுக்கு மேல் வெற்றிபெறும். இந்த வெற்​றியை சிதைக்க வேண்​டும் என்​ப​தற்​காக, விஜய்க்கு நிதி​யுத​வி, அனு​ம​தி, ஆதர​வு​களை அளித்து வரு​கின்​றனர். அதி​முக, பாஜக வாக்​கு​களைப் பிரிக்க விஜய் மூலம் திமுக சதி செய்​கிறது. திமுக​வின் ‘ஏ’ டீம்​-ஆக விஜய் உள்​ளார். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ஜூலை 1-ம் தேதி மருத்துவர்கள் தினத்தில் அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுகோள்

    June 30, 2025
    மாநிலம்

    பெண் கல்வி, வாழ்வாதார மேம்பாட்டுக்கு உதவ வேண்டும்: நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி வேண்டுகோள்

    June 30, 2025
    மாநிலம்

    வியாசர்பாடி கணேசபுரம் மேம்பால பணி 40 சதவீதம் நிறைவு: மாநகராட்சி நிர்வாகம் பதில்

    June 30, 2025
    மாநிலம்

    மகளிர் உரிமை தொகை பெறுவதற்கான விதிகளில் 3 தளர்வுகள் அறிவிப்பு: தமிழக அரசு அரசாணை வெளியீடு

    June 30, 2025
    மாநிலம்

    திமுக கூட்டணி மறுபரிசீலனைக்கு அவசியமில்லை: நிர்வாக குழு கூட்டத்துக்கு பிறகு வைகோ திட்டவட்டம்

    June 30, 2025
    மாநிலம்

    தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் இணையும்: மத்திய அமைச்சர் எல்​.​முருகன் தகவல்

    June 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஜூலை 1-ம் தேதி மருத்துவர்கள் தினத்தில் அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுகோள்
    • புலப்படும் முடிவுகளைக் காண ஒரு நாளில் நீங்கள் எத்தனை புஷ் -அப்களை செய்ய வேண்டும் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • முதல் கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு வரும் 2026 ஏப்ரல் 1 முதல் தொடக்கம்
    • நாக்-அவுட் போட்டியில் இன்டர் மியாமி தோல்வி: காலிறுதிக்கு முன்னேறியது பிஎஸ்ஜி | FIFA Club WC
    • ‘நூறு நாள் திரைப்படம் 3’ – பிரதீப் ரங்கநாதன் மகிழ்ச்சி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.