Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»விஸ்வாஷ் குமாரின் ‘அதிர்ஷ்ட சீட்’ – ஐரோப்பாவில் வெறுக்கப்படும் இருக்கை எண் 11ஏ
    தேசியம்

    விஸ்வாஷ் குமாரின் ‘அதிர்ஷ்ட சீட்’ – ஐரோப்பாவில் வெறுக்கப்படும் இருக்கை எண் 11ஏ

    adminBy adminJune 14, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    விஸ்வாஷ் குமாரின் ‘அதிர்ஷ்ட சீட்’ – ஐரோப்பாவில் வெறுக்கப்படும் இருக்கை எண் 11ஏ
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​திலிருந்து லண்​ட​னுக்கு நேற்று முன்​தினம் புறப்​பட்ட ஏர் இந்​தியா விமானம் விபத்​துக்​குள்​ளானது. இதில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயி​ரிழந்​தனர். இந்த விமான விபத்​தில் உயிர் பிழைத்​தவர் விஸ்​வாஸ் குமார் ரமேஷ் என்​பவர் ஆவார். அவர் அமர்ந்​திருந்​தது 11 ஏ என்ற எண்​ணுள்ள இருக்​கை​தான். இந்த இருக்​கை​யானது, ஐரோப்​பிய நாடு​களில் இயக்​கப்​படும் 737 வகை போயிங் விமானங்​களில் மிக​வும் வெறுக்​கப்​படும் இருக்​கை​யாகப் பார்க்​கப்​படு​கிறது. ஆனால், இந்​தி​யா​வில் இயக்​கப்​படும் 787 போயிங் விமானங்​களில் உள்ள 11 ஏ இருக்​கை​யானது அதிர்​ஷ்ட​மான இருக்​கை​யாகப் பார்க்​கப்​படு​கிறது.

    போயிங் 787 விமானங்​களில் 11ஏ என்ற எண்​ணுள்ள இருக்​கை​யானது, பெரும்​பாலும், லக்​சரி வகுப்​புக்கு அடுத்​த​படி​யாக அமைந்​திருக்​கும். அதாவது எகானமி வகுப்பு தொடங்​கும் முதல் வரிசை​யில் முதல் இருக்​கை​யாக ஜன்​னலை ஒட்டி இந்த இருக்கை அமைந்​திருக்​கும். இந்த இருக்​கையை ஐரோப்​பிய விமானங்​களில் பெரும்​பாலானோர் விரும்​புவ​தில்​லை.

    ஐரோப்​பி​யா​வில் போயிங் 737 எனப்​படும் விமான ரகங்​கள் இயக்​கப்​படு​கின்​றன. இந்த 737 விமான​மானது, போயிங் 787-ஐப் போலவே இருக்​கும். ஆனால் ஐரோப்​பா​வில் 11ஏ இருக்​கை​யானது சரி​யான இடத்​தில் அமைந்​திருக்​காது. மேலும், இருக்​கையை மடக்கி தூங்​கு​வதற்கு போது​மான வசதி இருக்​காது. இதனால் பெரும்​பாலான பயணி​கள் இந்த இருக்​கை​யைத் தவிர்த்து விடு​வர். எனவே, அங்கு வெறுக்​கப்​படும் இருக்​கை​யாக இது உள்​ளது. ஆனால், அதே நேரத்​தில்​விஸ்​வாஸ் குமார் ரமேஷுக்கு இந்த இருக்​கை​தான் அதிர்​ஷ்ட இருக்​கை​யாக அமைந்​து​விட்​டது. இந்த இருக்​கை​யில் அமர்ந்​தத​தால் விஸ்​வாஸ் குமார் தப்​பித்​துள்​ளார்.

    இந்த 787 விமானங்​களில் பயணிப்​போர், அவசர காலங்​களில் இந்த 11ஏ இருக்​கை​யில் அமர்ந்​திருப்​பவர் மட்​டும் வெகு விரை​வாக விமானத்​திலிருந்து தப்​புவ​தாக நம்​பு​கின்​றனர். மேலும், அவசர வெளி​யேற்​றத்​துக்​கான கதவுக்கு அருகே அமைந்​திருப்​பதும் ஒரு காரண​மாகும். அதனால்​தான் 787 விமானங்​களில், இந்த 11ஏ அதிர்​ஷ்ட​மான இருக்​கை​யாக நம்​பப்​படு​கிறது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    “ஆபரேஷன் சிந்தூரின்போது படைகளின் கைகளை அரசே கட்டிப்போட்டது” – மக்களவையில் ராகுல் காந்தி சாடல்

    July 29, 2025
    தேசியம்

    “அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா அடிபணியாது என்பதை நிரூபித்தோம்!” – மக்களவையில் பிரதமர் மோடி பதிலுரை

    July 29, 2025
    தேசியம்

    பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்திய வரைபடத்துக்குள் வர வேண்டுமென நாடு விரும்புகிறது: காங்கிரஸ்

    July 29, 2025
    தேசியம்

    பிரளய் ஏவுகணை இரண்டு முறை வெற்றிகரமாக பரிசோதனை!

    July 29, 2025
    தேசியம்

    “இந்தியாவை ஒரு கோழை நாடாக நிறுத்தி இருக்கிறீர்கள்!” – மக்களவையில் சு.வெங்கடேசன் எம்.பி காட்டம்

    July 29, 2025
    தேசியம்

    “பிஹார் தேர்தலுக்குப் பிறகும் நிதிஷ் குமார் முதல்வராக இருப்பார்” – சிராக் பாஸ்வான் நம்பிக்கை

    July 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “பாஜக கூட்டணியில் பல கட்சிகள் உள்ளன” – எடப்பாடி பழனிசாமி விளக்கம்
    • முட்டைகளை சாப்பிடுவது மோசமான கொழுப்பைக் குறைக்கலாம், பழைய நம்பிக்கைக்கு மாறாக, புதிய ஆய்வைக் காணலாம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மதுரையில் தவெக மாநாடு பணிகளை ஆய்வு செய்த ஆனந்த் – தேதியை மாற்ற போலீஸார் ஆலோசனை
    • சலுகைகளால் ஜவுளி தொழில் துறையினரை ஈர்க்கும் ஒடிசா – தமிழகம் செய்ய வேண்டியது என்ன?
    • கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை சுட்டிக்காட்டக்கூடிய நரம்பு நோயின் எச்சரிக்கை அறிகுறிகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.