Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, August 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»சினிமா»விஷால் – தன்ஷிகா திருமண நிச்சயதார்த்தம்: பிரபலங்கள் வாழ்த்து
    சினிமா

    விஷால் – தன்ஷிகா திருமண நிச்சயதார்த்தம்: பிரபலங்கள் வாழ்த்து

    adminBy adminAugust 29, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    விஷால் – தன்ஷிகா திருமண நிச்சயதார்த்தம்: பிரபலங்கள் வாழ்த்து
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    தனக்கும் தன்ஷிகாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக விஷால் புகைப்படத்துடன் அறிவித்துள்ளார்.

    சமீபத்தில் தன்ஷிகாவை காதலித்து வருவதை உறுதிப்படுத்தினார் விஷால். இதனைத் தொடர்ந்து திரையுலக பிரபலங்கள் பலரும் விஷால் – தன்ஷிகா இணைக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். எங்களது திருமணம் நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தில் முதல் திருமணமாக நடைபெறும் என்று விஷால் பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்திருந்தார்.

    இன்று தனது பிறந்த நாளை முன்னிட்டு மதியம் 12 மணிக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவதாக விஷால் தெரிவித்திருந்தார். அதன்படி தனது எக்ஸ் தளத்தில் விஷால், “இந்த பிறந்த நாளில் உலகின் அனைத்து மூலைகளில் இருந்தும் எனக்கு வாழ்த்து கூறி ஆசீர்வதித்த அனைவருக்கும் நன்றி.

    இன்று எங்கள் குடும்பங்கள் சூழ எனக்கும் தன்ஷிகாவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது என்ற சந்தோஷமான செய்தியை உங்கள் அனைவருடனும் பகிர்ந்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். நான் உற்சாகத்துடன், நம்பிக்கையுடன், ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் விஷால். இந்த அறிவிப்புக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

    Thank u all u darlings from every nook and corner of this universe for wishing and blessing me on my special birthday. Happy to share the good news of my #engagement that happend today with @SaiDhanshika amidst our families.feeling positive and blessed. Seeking your blessings and… pic.twitter.com/N417OT11Um


    — Vishal (@VishalKOfficial) August 29, 2025



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    சினிமா

    செப்.12-ல் ‘பிளாக்மெயில்’ ரிலீஸ்: படக்குழு உறுதி

    August 29, 2025
    சினிமா

    இணையத்தில் வைரலான புதிய வீட்டின் வீடியோ: அலியா பட் காட்டம்

    August 29, 2025
    சினிமா

    ஜன.9 வெளியீடு: ‘ஜனநாயகன்’ Vs ‘தி ராஜா சாப்’

    August 29, 2025
    சினிமா

    மீண்டும் இணையும் ‘96’ ஜோடி

    August 29, 2025
    சினிமா

    நாயகனாகும் ’டூரிஸ்ட் பேமிலி’ இயக்குநர்: படப்பிடிப்பு தொடக்கம்

    August 29, 2025
    சினிமா

    கனமழை பாதிப்பு: லடாக்கில் சிக்கித் தவிக்கும் நடிகர் மாதவன்

    August 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • செப்.12-ல் ‘பிளாக்மெயில்’ ரிலீஸ்: படக்குழு உறுதி
    • திருப்புவனம் அருகே வைகை ஆற்றில் மிதந்த ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் மனுக்கள்: பொதுமக்கள் அதிர்ச்சி
    • இந்த மறைக்கப்பட்ட மூலப்பொருள் கொழுப்பை விட அமைதியாக உங்கள் இதயத்தை சேதப்படுத்துகிறது மற்றும் 21%வரை ஆபத்தை அதிகரிக்கிறது; இருதயநோய் நிபுணர் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பெண்கள் தொழில் தொடங்க ரூ.2 லட்சம் வரை நிதியுதவி: பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் அறிவிப்பு
    • இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி உயர்வுக்கு உள்நாட்டு தேவை அதிகரிப்பு காரணமல்ல: அமெரிக்கா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.