Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, July 21
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»சினிமா»‘ரெட்ரோ’ படத்தை பாராட்டிய ரஜினி!
    சினிமா

    ‘ரெட்ரோ’ படத்தை பாராட்டிய ரஜினி!

    adminBy adminMay 7, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘ரெட்ரோ’ படத்தை பாராட்டிய ரஜினி!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ‘ரெட்ரோ’ பார்த்துவிட்டு படக்குழுவினரை ரஜினி பாராட்டியதாக கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.

    கார்த்திக் சுப்புராஜ் நடிப்பில் சூர்யா, பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியான படம் ‘ரெட்ரோ’. இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருந்தது. இப்படத்தின் கதையை முதலில் ரஜினியை மனதில் வைத்தே எழுதியதாக கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்திருந்தார்.

    தற்போது ‘ரெட்ரோ’ பார்த்துவிட்டு ரஜினி பாராட்டியிருக்கிறார். ரஜினி பாராட்டு குறித்து கார்த்திக் சுப்புராஜ், “தலைவர் ரெட்ரோ பார்த்தார். அவருக்கு அப்படம் மிகவும் பிடித்திருந்தது. தலைவரின் வார்த்தைகள் – ‘என்ன ஓர் அற்புதமான முயற்சி. சூர்யா நடிப்பு சூப்பர். படத்தின் கடைசி 40 நிமிடங்கள் சூப்பர். “LAUGHTER” பக்கங்கள் அற்புதம். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்’. நன்றி தலைவா” என்று தெரிவித்துள்ளார்.

    ரஜினியின் பாராட்டால் படக்குழு மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறது. மேலும், தமிழகத்தில் முதல் நாள் அதிக வசூல் செய்த சூர்யா படம் என்ற சாதனை படைத்திருக்கிறது ‘ரெட்ரோ’. மேலும் வரும் வார இறுதி நாட்களில் இப்படம் எப்படி வசூல் செய்ய இருக்கிறது என்பது விரைவில் தெரியவரும்.

    Thalaivar watched #Retro & he Loved it….

    Exact words of Thalaivar……

    “What an effort by whole team…. Suriya performance Super…. Last 40 minutes of the film Superb… Laughter touch is Fantastic….God bless”

    Am flying now…..Love you Thalaivaaa … pic.twitter.com/D9pBy5DjhJ


    — karthik subbaraj (@karthiksubbaraj) May 6, 2025



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    சினிமா

    சிக்கலின்றி வெளியாகுமா பவன் கல்யாணின் ‘ஹரி ஹர வீர மல்லு’?

    July 21, 2025
    சினிமா

    அர்ஜுன் நடிப்பில் புதிய படத்தை தயாரிக்கும் ஏஜிஎஸ்!

    July 21, 2025
    சினிமா

    ‘அனிமல்’ இயக்குநரிடம் மன்னிப்புக் கோரும் ‘சயாரா’ இயக்குநர்!

    July 20, 2025
    சினிமா

    எஸ்.ஜே.சூர்யாவின் ‘கில்லர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

    July 20, 2025
    சினிமா

    பாலிவுட்டை மலைக்க வைத்த ‘சயாரா’ வசூல்!

    July 20, 2025
    சினிமா

    மதுர் பண்டார்கர் இயக்கத்தில் ரெஜினா காசன்ட்ரா

    July 20, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • திருநங்கையாக அடையாளத்தை மாற்றிக் கொண்டு இந்தியாவில் சட்டவிரோதமாக வசித்த வங்கதேச நபர் கைது
    • 20 ஆண்டு கோமாவில் இருந்த சவுதி இளவரசர் அல்வாலீத் பின் காலித் காலமானார்
    • மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி பணியிடை நீக்கம்: உயிருக்கு ஆபத்து உள்ளதால் பாதுகாப்பு வழங்க கோரிக்கை
    • யுபிஐ பணப்பரிவர்த்தனையில் இந்தியா முன்னணி!
    • 2019-ம் ஆண்டில் திமுகவிடம் தேர்தல் செலவுக்குத்தான் பணம் வாங்கினோம்: மார்க்சிஸ்ட் செயலாளர் சண்முகம் விளக்கம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.