Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»சினிமா»மணிரத்னம் சினிமா ஞானியாக மாறியிருக்கிறார்: கமல்ஹாசன்
    சினிமா

    மணிரத்னம் சினிமா ஞானியாக மாறியிருக்கிறார்: கமல்ஹாசன்

    adminBy adminJune 5, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மணிரத்னம் சினிமா ஞானியாக மாறியிருக்கிறார்: கமல்ஹாசன்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    நடிகர் கமல்​ஹாசனும் மணிரத்​ன​மும் 36 வருடங்​களுக்​குப் பிறகு மீண்​டும் இணைந்​துள்ள படம் ‘தக் லைஃப்’. இதில் சிலம்​பரசன், த்ரிஷா, ஜோஜு ஜார்​ஜ், ஐஸ்​வர்யா லட்​சுமி, அசோக் செல்​வன் உள்பட பலர் நடித்​துள்​ளனர். ஏ.ஆர்​.ரஹ்​மான் இசை அமைத்​துள்ள இந்​தப் படம் இன்று (ஜூன் 5) வெளி​யாகிறது. இந்​நிலை​யில், செய்​தி​யாளர்​களைச் சந்​தித்த நடிகர் கமல்​ஹாசன் கூறிய​தாவது:தமிழ் சினி​மாவை புரட்​டிப் போட வேண்​டும் என்​பது​தான் எங்​களின் ரொம்ப நாள் ஆசை. அதைசெய்ய முயற்சி செய்​து​கொண்டே இருக்​கிறோம். புரட்​டிப் போடு​வது என்​பது பெரிய விஷ​யம். நாங்​கள் விரும்​பும் திசை நோக்கி கொஞ்​ச​மாவது நகர்த்​தலாம் என்று நினைத்​தோம். அதற்கு எங்​களுக்​குசிறந்த வீரர்​கள் கிடைத்​தார்​கள். சர்​வ​தேச தரத்​தில்இருக்​கும் எங்​கள் டெக்​னீஷியன்​களின் வேலை​யை, வெளி​நாட்​டில் இருந்து வந்து பணி​யாற்​றிய​வர்​கள் பாராட்டி இருக்​கிறார்​கள்.

    நான் அப்​போது பார்த்த இளைஞர் மணிரத்​னம், இன்று சினிமா ஞானி​யாக மாறி​யிருக்​கிறார். அவர் படத்​தில் நடித்​தது எனக்​கு குதூகல​மாக இருந்​தது என்​பது​தான் உண்​மை. இதில் சிறந்த டெக்​னீஷியன்​கள் கடுமை​யாக உழைத்​திருக்​கிறார்​கள். ஒளிப்​ப​தி​வாளர் ரவி கே சந்​திரன் இப்​போது அமெரிக்​கா​வில் படம் எடுத்​துக் கொண்​டிருக்க வேண்​டிய​வர். இரு​பது வருடத்​துக்கு முன் ‘மருத​நாயகம்’ படத்​தை அவருடன் தொடங்​கினேன். அதிலிருந்​ததை விட இன்​னும் சிறந்த ஒளிப்​ப​தி​வாள​ராக இந்​தப் படத்​தில் பணி​யாற்றி இருக்​கிறார். அவர் பணியை விமர்​சகர்​கள் பேசு​வார்​கள். நானும் சினிமா ரசிகன்​தான். சினிமா விமர்​சகன்​தான். சினி​மா​வில் வியா​பார​மும் வேண்​டும்​தான். ஆனால் சினி​மா​வும் வெற்றி பெற வேண்​டும் என்று நாங்​கள் நினைப்​போம். இதில் சிறிய பாத்​திரத்​தில் நடித்​தவர்​கள் கூட சிறப்​பாக நடித்​திருக்​கிறார்​கள். மணிரத்​னத்​துடன் பணி​யாற்ற வேண்​டும் என்​று​தான் பாதி பேர் இந்​தப் படத்​துக்​குள் வந்​தார்​கள். சம்​பளம் இரண்​டாம் பட்​சம்​தான். எனக்கு உறு​துணை​யாக இருந்த தமிழ் நாட்​டுக்கு நன்​றி. நான் மேடை​யில் பேசும்​போது, உயிரே, உறவே, தமிழே என்று சொன்​னதற்​கான அர்த்​தத்​தை​யும் முழு​மை​யாக உணர்​கிறேன்.இவ்​வாறு கமல்​ஹாசன் கூறி​னார்.

    5 காட்​சிகளுக்கு அனு​மதி: ‘தக் லைஃப்’ படத்​தின் சிறப்​புக் காட்​சிக்கு தமிழக அரசு அனு​மதி வழங்கி உள்​ளது. படம் வெளி​யாகும் இன்று (ஜூன் 5) ஒரு​நாள் மட்​டும் 5 காட்​சிகள் திரை​யிட அனு​மதி வழங்​கப்​பட்​டுள்​ளது. முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்​கி,இறுதிக் காட்சி இரவு 2 மணி வரை மொத்​தம் 5 காட்​சிகள்​ திரை​யிட அனு​ம​திவழங்​கப்​பட்​டுள்​ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    சினிமா

    திரைப் பார்வை: மார்கன் | ஓர் இரக்கமற்ற படத்தொகுப்பாளரின் நெத்தியடி!

    July 1, 2025
    சினிமா

    ‘டெக்ஸாஸ் டைகர்’ படத்தில் ஹிருது ஹாருண்!

    July 1, 2025
    சினிமா

    சர்வதேச விழாக்களில் விருது வென்ற ‘மரியா’!

    July 1, 2025
    சினிமா

    ஆக. 1-ல் வெளியாகிறது ஜி.வி.பிரகாஷின் ‘பிளாக்மெயில்’!

    July 1, 2025
    சினிமா

    நடிகர் சிம்பு பட விவகாரம்: தனுஷ் அனுமதி தர மறுத்தாரா? – வெற்றிமாறன் விளக்கம்

    July 1, 2025
    சினிமா

    பழங்குடி பெண்ணாக ராஷ்மிகா மந்தனா!

    July 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • திருப்புவனம் காவல்நிலைய கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்: அன்புமணி
    • லூயிஸ் உய்ட்டன் ஆட்டோ ரிக்ஷா பை: ஆட்டோரிக்ஷா பைக்கு வழிவகுக்கவும்: எல்வியின் தைரியமான அஞ்சலி இன்னும் இந்தியாவுக்கு! | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சி.என்.எஸ்.ஏ பூமி மற்றும் சந்திரனின் படங்களை டயான்வென் -2 ஆல் 590,000 கி.மீ ஆழத்தில் வெளியிடுகிறது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • திரைப் பார்வை: மார்கன் | ஓர் இரக்கமற்ற படத்தொகுப்பாளரின் நெத்தியடி!
    • காவல்நிலைய மரணம் எதிரொலி: சிவகங்கை எஸ்பி ஆசிஷ் ரவாத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.