Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, July 26
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»சினிமா»“புதுமையான திரை அனுபவம்” – ‘மாரீசன்’ படக்குழுவுக்கு கமல் பாராட்டு
    சினிமா

    “புதுமையான திரை அனுபவம்” – ‘மாரீசன்’ படக்குழுவுக்கு கமல் பாராட்டு

    adminBy adminJuly 24, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “புதுமையான திரை அனுபவம்” – ‘மாரீசன்’ படக்குழுவுக்கு கமல் பாராட்டு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மாரீசன்’ பார்த்துவிட்டு படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.

    ஜூலை 25-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘மாரீசன்’. இப்படத்தைப் பார்த்துவிட்டு கமல் பாராட்டு தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் கமல்ஹாசன், “‘மாரீசன்’ படத்தைப் பார்த்தேன். இது நகைச்சுவைக்கும், மனித உணர்வுகளுக்கும் இடையே சிரமமின்றி நடனமாடும் ஒரு படம். என்னை சிரிக்கவும், சிந்திக்கவும், படக்குழுவினரைப் பாராட்டவும் வைத்தது. இந்த மகிழ்ச்சியான படைப்புக்காக படக்குழுவினரை வாழ்த்த அவர்களுடன் ஓர் அற்புதமான உரையாடலை மேற்கொண்டேன்.

    இப்படத்தின் நகைச்சுவையின் கீழ் மனித உணர்வுகள் மீது சமூக உணர்வுள்ள பார்வையும், நமது சமூகத்தின் இருண்ட நிழல்கள் மீதான கூர்மையான பார்வையும் உள்ளது. பார்வையாளராகவும் படைப்பாளராகவும் இயல்பாகவே ஈர்க்கும் ஒரு வகையான புதுமையான, உற்சாகமான சினிமா” என்று தெரிவித்துள்ளார் கமல்ஹாசன். இந்தப் பாராட்டு படக்குழுவினரை மிகவும் உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

    சுதேஷ் சங்கர் இயக்கத்தில் வடிவேலு, ஃபகத் பாசில், கோவை சரளா, விவேக் பிரசன்னா, லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘மாரீசன்’. சூப்பர் குட் பிலிம்ஸ் மற்றும் இ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ஆகியவை இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன. இதன் இசையமைப்பாளராக யுவன் பணிபுரிந்துள்ளார்.

    Watched Maareesan – a film that dances effortlessly between wit and depth, leaving me laughing, thinking, and admiring its craft. Had a wonderful conversation with the team to congratulate them on this delightful creation.

    Beneath its humour lies a socially conscious lens on…


    — Kamal Haasan (@ikamalhaasan) July 24, 2025



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    சினிமா

    பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’ படத்தில் கெஸ்ட் ரோலில் சிவகார்த்திகேயன்!

    July 25, 2025
    சினிமா

    ‘கூலி’யில் எனது கதாபாத்திரத்தின் முக்கியத்துவம்: ஸ்ருதிஹாசன் விவரிப்பு

    July 25, 2025
    சினிமா

    ‘தலைவன் தலைவி’ விமர்சனம்: குடும்ப உறவுகளை அலசும் கலகல ஃபேமிலி என்டர்டெய்னர்! 

    July 25, 2025
    சினிமா

    ‘மாரீசன்’ விமர்சனம்: ஃபஹத் – வடிவேலுவின் ‘சீரியஸ் த்ரில்லர்’ அனுபவம் எப்படி? 

    July 25, 2025
    சினிமா

    தீபாவளிக்கு ’கருப்பு’ வெளியீடு? – ஆர்.ஜே.பாலாஜி பதில்

    July 25, 2025
    சினிமா

    ரஜினி சுயசரிதை எழுதுவதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ்

    July 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • போலி வணிகர்களை தடுக்க கள ஆய்வு நடத்த அமைச்சர் பி.மூர்த்தி உத்தரவு
    • மூளை மூடுபனியை அழிக்கவும், மன தெளிவை அதிகரிக்கவும்க்கூடிய 6 சக்திவாய்ந்த மூலிகைகள்
    • ட்ரோன் மூலம் வானிலிருந்து தரை இலக்குகளை தாக்கும் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது டிஆர்டிஓ
    • ஓட்டம் அல்லது குதித்தல் இல்லை: 21 நாட்களில் தொப்பை கொழுப்பை எரிக்க 4 எளிய வீட்டு பயிற்சிகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் மீதான அமலாக்கத் துறை வழக்கு ரத்து

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.