Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, July 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»சினிமா»துல்கர் சல்மானுடன் இணையும் மிஷ்கின்
    சினிமா

    துல்கர் சல்மானுடன் இணையும் மிஷ்கின்

    adminBy adminMay 3, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    துல்கர் சல்மானுடன் இணையும் மிஷ்கின்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    துல்கர் சல்மான் நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மிஷ்கின் நடிக்கவுள்ளார்.

    நஹாஸ் ஹிதாயத் இயக்கும் புதிய படத்தின் நாயகனாக துல்கர் சல்மான் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் மும்முரமாக தொடங்க இருக்கிறது. இதனை தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான வேஃபாரர் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கிறார் துல்கர் சல்மான். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் மிஷ்கின். இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் ஆண்டனி வர்கீஸும் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இப்படத்தின் திரைக்கதையை சஜீர் பாபா, இஸ்மாயில், அபூபக்கர் மற்றும் பிலால் மொய்தூ ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். வசனங்களை ஆதர்ஷ் சுகுமாரன் மற்றும் ஷஹாபாஸ் ரஷீத் எழுதியுள்ளனர்.

    ’ஐ அம் கேம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. தற்போது நடிகர்கள் ஒப்பந்தம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒளிப்பதிவாளராக ஜிம்ஷி காலித், இசையமைப்பாளராக ஜேக்ஸ் பிஜாய், எடிட்டராக சமன் சாக்கோ ஆகியோர் பணிபுரிய இருக்கிறார்கள்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    சினிமா

    சசிகுமாரின் ‘ஃப்ரீடம்’ ட்ரெய்லர் எப்படி? – ஈழத் தமிழர் வலியும் போராட்டமும்!

    July 3, 2025
    சினிமா

    பழநி முருகன் கோயிலில் குடும்பத்துடன் நயன்தாரா சுவாமி தரிசனம்

    July 3, 2025
    சினிமா

    ‘மார்கோ 2’ உருவாகும்: தயாரிப்பு நிறுவனம் உறுதி

    July 3, 2025
    சினிமா

    செல்வராகவனின் புதிய படம் தொடக்கம்

    July 3, 2025
    சினிமா

    அனுஷ்காவின் ‘காத்தி’ வெளியீடு மீண்டும் ஒத்திவைப்பு

    July 3, 2025
    சினிமா

    இயக்குநர் புகார்: நடிகை மினு முனீர் கைது

    July 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சசிகுமாரின் ‘ஃப்ரீடம்’ ட்ரெய்லர் எப்படி? – ஈழத் தமிழர் வலியும் போராட்டமும்!
    • “காவல் துறையை கூலிப்படையாக மாற்றியுள்ளனர்” – அர்ஜூன் சம்பத் குற்றச்சாட்டு
    • நெல்லையப்பர் கோயில் தேரோட்டம்: சாதிய ரீதியிலான பனியன்களை அணிந்து வர தடை!
    • “என்னை திருமணம் செய்துவிட்டு ஒரே நாளில் ஓடியவர் நிகிதா” – திருமாறன் புகார்
    • சென்னையில் வீடு வீடாகச் சென்று முதல்வர் ஸ்டாலின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ பிரச்சாரம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.