Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, June 28
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»சினிமா»சத்தமின்றி வெளியான ‘துடரும்’ படம் ஹிட் – மோகன்லால் நெகிழ்ச்சி
    சினிமா

    சத்தமின்றி வெளியான ‘துடரும்’ படம் ஹிட் – மோகன்லால் நெகிழ்ச்சி

    adminBy adminApril 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சத்தமின்றி வெளியான ‘துடரும்’ படம் ஹிட் – மோகன்லால் நெகிழ்ச்சி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மலையாளத்தில் வெளியாகியுள்ள ‘துடரும்’ படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பினால் மோகன்லால் மிகவும் நெகிழ்ச்சி அடைந்திருக்கிறார்.

    மோகன்லால் நடிப்பில் வெளியான ‘எம்புரான்’ திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளை கடந்து வசூல் சாதனை புரிந்தது. இதனைத் தொடர்ந்து மோகன்லால் நடிப்பில் ‘துடரும்’ படம் வெளியிடப்பட்டது. பெரிதாக எந்தவொரு விளம்பரப்படுத்துதல் இல்லாமல் வெளியானது. முழுக்க கதையை நம்பி மட்டுமே படக்குழு வெளியிட்டது.

    ‘துடரும்’ படத்தின் முதல் காட்சி முடிந்தவுடனேயே, பலரும் இணையத்தில் கொண்டாடி தீர்த்தார்கள். இதனால் அடுத்தடுத்த காட்சிகளுக்கு டிக்கெட் முன்பதிவு எகிறியது. பல்வேறு மொழிகளிலும் இப்படத்தின் ரீமேக் உரிமையினை கைப்பற்ற இப்போதே பேச்சுவார்த்தையினை தொடங்கியிருக்கிறார்கள்.

    ‘துடரும்’ படத்துக்கு கிடைத்துள்ள பிரம்மாண்ட வரவேற்பு குறித்து மோகன்லால், “‘துடரும்’ படத்துக்கான அன்பு மற்றும் மனமார்ந்த பதிவுகளால் மிகவும் நெகிழ்ச்சியடைந்துள்ளேன். உண்மையிலேயே பணிவுடன் இருக்கிறேன். ஒவ்வொரு செய்தியும், ஒவ்வொரு பாராட்டு வார்த்தையும் என்னால் முழுமையாக வெளிப்படுத்த முடியாத வழிகளில் என்னைத் தொட்டுள்ளன.

    இந்தக் கதைக்கு உங்கள் இதயங்களைத் திறந்ததற்கும், அதன் ஆன்மாவைப் பார்த்ததற்கும், அதை இவ்வளவு கருணையுடன் ஏற்றுக்கொண்டதற்கும் நன்றி. இந்த நன்றியுணர்வு என்னுடையது மட்டுமல்ல. இந்தப் பயணத்தில் என்னுடன் பயணித்து, ஒவ்வொரு காட்சியிலும் தங்கள் அன்பையும், முயற்சியையும், உணர்வையும் அளித்த ஒவ்வொருவருக்கும் இது சொந்தமானது.

    ரெஞ்சித் எம், தருண் மூர்த்தி, கே.ஆர். சுனில், ஷோபனா, பினு பப்பு, பிரகாஷ் வர்மா, ஷாஜி குமார், ஜேக்ஸ் பெஜாய் மற்றும் எங்கள் அசாதாரண குழுவினருக்கு – உங்கள் கலைத்திறன் மற்றும் ஆர்வம் தான் ‘துடரும்’ படத்தை இந்தளவுக்கு மாற்றியது. இப்படம் கவனத்துடன், நோக்கத்துடன், எல்லாவற்றிற்கும் மேலாக, உண்மையுடன் உருவாக்கப்பட்டது. இவ்வளவு ஆழமாக எதிரொலிப்பதைப் பார்ப்பது ஒரு வெகுமதியை விட அதிகம். இது ஒர் உண்மையான ஆசிர்வாதம். என் முழு மனதுடன், நன்றி” என்று மோகன்லால் தெரிவித்துள்ளார்.

    I’m deeply moved and truly humbled by the love and heartfelt response for #Thudarum.

    Each message and every word of appreciation has touched me in ways I can’t fully express.

    Thank you for opening your hearts to this story, for seeing its soul, and for embracing it with such… pic.twitter.com/mV9BJuLKGZ


    — Mohanlal (@Mohanlal) April 25, 2025



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    சினிமா

    ‘ஃபீனிக்ஸ்’ படம் பிடிக்காவிட்டால் என்னை திட்டுங்கள்: தயாரிப்பாளர்

    June 28, 2025
    சினிமா

    தமிழில் வெற்றி பெறாத ‘குபேரா’ – இயக்குநர் ஆதங்கம்

    June 28, 2025
    சினிமா

    குட் டே – திரை விமர்சனம்

    June 28, 2025
    சினிமா

    ‘அடுத்து இயக்கம் தான்’ – பிரதீப் ரங்கநாதன் முடிவு

    June 28, 2025
    சினிமா

    ‘மெட்ராஸ் மேட்னி’ ஓடிடியில் ஜூலை 4-ல் ரிலீஸ்!

    June 28, 2025
    சினிமா

    ‘விடாமுயற்சி’ படம் குறித்து மனம் திறந்த இயக்குநர் மகிழ் திருமேனி!

    June 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சாம்சங் கேலக்சி எம்36 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்
    • அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிரடி அரைசதம்: தென் ஆப்பிரிக்க வீரர் டெவால்ட் பிரெவிஸ் அசத்தல்!
    • கிராம சுகாதார செவிலியர்கள் ஜூலை 10-ல் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்
    • உத்தரகண்ட் பயணம், உத்தரகண்ட் சுற்றுலா, உத்தரகண்டில் பார்வையிட வேண்டிய இடங்கள், உத்தரகண்டில் செய்ய வேண்டிய விஷயங்கள், உத்தரகண்டில் உள்ள மலை நிலையங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • டி20-யில் முதல் சதம் விளாசிய ஸ்மிருதி மந்தனா: இங்கிலாந்துக்கு எதிராக அபாரம்!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.