Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, June 28
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»சினிமா»கவுதம் ராம் கார்த்திக்கின் புதிய படம் அறிவிப்பு!
    சினிமா

    கவுதம் ராம் கார்த்திக்கின் புதிய படம் அறிவிப்பு!

    adminBy adminJune 28, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கவுதம் ராம் கார்த்திக்கின் புதிய படம் அறிவிப்பு!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கவுதம் ராம் கார்த்திக் அடுத்து நடிக்கவுள்ள புதிய படத்தினை அறிவித்துள்ளது படக்குழு.

    வேரூஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் கவுதம் ராம் கார்த்திக். இப்படத்தினை சூரிய பிரதாப் இயக்கவுள்ளார். இதன் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ‘நாளைய இயக்குநர் சீசன் 1’ மூலம் அறிமுகமானவர் இயக்குநர் சூரிய பிரதாப் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும், சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய ‘கோச்சடையான்’ படத்தில் இணை இயக்குநராக பணியாற்றியவர் சூரிய பிரதாப். இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. சயின்ஸ் பிக்‌ஷன் கலந்த க்ரைம் த்ரில்லராக இப்படம் உருவாகவுள்ளது. இதில் கவுதம் ராம் கார்த்திக் காவல்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளார்.

    இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இதில் பெரும்பாலான காட்சிகளை சென்னையை சுற்றி படமாக்க திட்டமிட்டுள்ளது படக்குழு. இதில் கவுதம் ராம் கார்த்திக்குடன் நடிக்கும் நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகின்றன. மேலும், படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க முன்னணி நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்துக்கு முன்பாக ‘பேச்சி’ என்ற படத்தில் இணை தயாரிப்பாளராக வேரூஸ் புரொடக்‌ஷன்ஸ் இருந்தது குறிப்பிடத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    சினிமா

    குட் டே – திரை விமர்சனம்

    June 28, 2025
    சினிமா

    ‘அடுத்து இயக்கம் தான்’ – பிரதீப் ரங்கநாதன் முடிவு

    June 28, 2025
    சினிமா

    ‘மெட்ராஸ் மேட்னி’ ஓடிடியில் ஜூலை 4-ல் ரிலீஸ்!

    June 28, 2025
    சினிமா

    ‘விடாமுயற்சி’ படம் குறித்து மனம் திறந்த இயக்குநர் மகிழ் திருமேனி!

    June 28, 2025
    சினிமா

    கமல்ஹாசனுக்கு ஆஸ்கர் விருது குழு அழைப்பு

    June 28, 2025
    சினிமா

    தீபாவளிக்கு வெளி​யாகிறது லெஜெண்ட் சரவணன் படம்

    June 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல் – 16 ராணுவ வீரர்கள் பலி
    • புதுவை மாநில பாஜக தலைவர் பதவிக்கு நாளை வேட்புமனு தாக்கல்
    • அதிக நம்பிக்கையான மக்களின் 5 பழக்கம்
    • பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘தர்ம சக்ரவர்த்தி’ பட்டம் வழங்கல்!
    • பாஜகவுக்கு மீனவர் நலனில் கடுகளவு கூட அக்கறை இல்லை – செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.