Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»சினிமா»கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ ட்ரெய்லர் நாளை ரிலீஸ்!
    சினிமா

    கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ ட்ரெய்லர் நாளை ரிலீஸ்!

    adminBy adminMay 16, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ ட்ரெய்லர் நாளை ரிலீஸ்!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: கமல்ஹாசன், சிலம்பரசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ படத்தின் ட்ரெய்லர் நாளை (மே 17) வெளியாக உள்ளது.

    மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தக் லைஃப்’. மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் ஜூன் 5-ம் தேதி வெளியாகவுள்ளது.

    இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக படத்தின் புரோமோஷன் பணிகளை படக்குழு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்திருந்தது. தற்போது இரு நாடுகளுக்கும் இடையே தாக்குதல் நிறுத்தப்பட்டதால் மீண்டும் படத்துக்கான விளம்பரங்களை தொடங்கி இருக்கிறது படக்குழு. அதன் படி நாளை (மே 17) ‘தக் லைஃப்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து வரும் மே 24 சென்னையில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறுகிறது.

    படத்தின் புரோமோஷன் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில், அதன் ஒரு பகுதியாக கமல்ஹாசன், சிலம்பரசன், ஏ.ஆர்.ரஹ்மான் மூவரும் எடுத்துக்கொண்ட செல்ஃபி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    சினிமா

    பழங்குடி பெண்ணாக ராஷ்மிகா மந்தனா!

    July 1, 2025
    சினிமா

    போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் கவுதம் ராம் கார்த்திக்!

    July 1, 2025
    சினிமா

    பாலா ஹீரோவாக அறிமுகமாகும் ‘காந்தி கண்ணாடி’  – ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

    June 30, 2025
    சினிமா

    தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் Vs ஃபெப்சி: மத்தியஸ்தரை நியமிக்க ஐகோர்ட் முடிவு

    June 30, 2025
    சினிமா

    ‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல் – இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம்

    June 30, 2025
    சினிமா

    ‘நூறு நாள் திரைப்படம் 3’ – பிரதீப் ரங்கநாதன் மகிழ்ச்சி

    June 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கான தினசரி பழக்கம்
    • வேலை இல்லாததால் இந்தியாவுக்கு வர எல்லை கடந்தபோது பாக். இந்து தம்பதி பாலைவனத்தில் உயிரிழப்பு
    • தமிழகம் முழுவதும் அரசு கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு ஆரம்பம்
    • பழங்குடி பெண்ணாக ராஷ்மிகா மந்தனா!
    • அஜித்குமாரின் உடலில் 30 காயங்கள்: சிவகங்கை கஸ்டடி மரண வழக்கில் 5 காவலர்கள் கைது

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.