
நான் நடிக்கும் அனைத்து படமும் எனக்கு முதல் படம் போலத்தான் என்று நடிகர் அர்ஜுன் கூறினார்.
அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம், ‘தீயவர் குலை நடுங்க’. தினேஷ் இலட்சுமணன் இயக்கி உள்ள இப்படத்தில் ‘பிக் பாஸ்’ அபிராமி, ராம்குமார், ஜி.கே.ரெட்டி, லோகு, வேல ராம மூர்த்தி, ஓஏகே. சுந்தர் உள்ளிட் டோர் நடித்துள்ளனர்.

