Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, August 8
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»சினிமா»என் வெற்றிகளில் பெரிய பங்கு: அன்பறிவுக்கு லோகேஷ் நன்றி
    சினிமா

    என் வெற்றிகளில் பெரிய பங்கு: அன்பறிவுக்கு லோகேஷ் நன்றி

    adminBy adminAugust 8, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    என் வெற்றிகளில் பெரிய பங்கு: அன்பறிவுக்கு லோகேஷ் நன்றி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    என் வெற்றிகளில் பெரிய பங்கு உள்ளது என்று அன்பறிவுக்கு லோகேஷ் கனகராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ’மாநகரம்’, ‘கைதி’, ‘விக்ரம்’, ‘லியோ’ மற்றும் ‘கூலி’ ஆகிய படங்களுக்கு சண்டைக் காட்சிகளை வடிவமைத்தவர்கள் அன்பறிவ். இப்படங்களின் சண்டைக் காட்சிகள் மிகவும் பிரபலம். தற்போது அன்பறிவுக்கு நன்றி தெரிவித்து பதிவொன்றை வெளியிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

    அப்பதிவில் “எனது இயக்குநர் வாழ்க்கையின் முதல் நாளில் இருந்து இன்று வரை எனக்கு தூண்களாக இருப்பவர்கள் அன்பறிவ். அவர்களை பற்றி கூறுவது இதுவே சரியான தருணம். நான் இப்போது இருக்கும் இடத்தில் என்னை பார்க்க அவர்கள் முதலில் இருந்தே விரும்பினார்கள். என் வாழ்க்கையில் நான் அடைந்த அனைத்து வெற்றிகளிலும் அவர்களுக்கு எப்போதும் ஒரு பெரிய பங்கு உண்டு. அதற்காக உங்கள் இருவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மேலும், நீங்கள் இயக்குநர்களாக அடுத்த கட்டத்துக்கு முன்னேறுவதைக் காண மிகவும் ஆவலாக இருக்கிறேன். உங்களை என்றென்றும் நேசிக்கிறேன் மாஸ்டர்ஸ்” என்று குறிப்பிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

    ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘கூலி’. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினி, நாகார்ஜுனா, உபேந்திரா, ஆமிர்கான், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார்.

    This is the perfect stage to mention my pillars from the day one of my career till now @anbariv

    They’ve always wished to see me where I am right now and have always been a big part played by them in all the success I’ve achieved in my life!

    I’d like to thank you both for… pic.twitter.com/HdCYgRjkB3


    — Lokesh Kanagaraj (@Dir_Lokesh) August 7, 2025



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    சினிமா

    பட்ஜெட் ரூ.6 கோடி; வசூல் ரூ.50+ கோடி – சைலன்ட் ஆக சாதனை படைத்த ‘சு ஃப்ரம் சோ’

    August 8, 2025
    சினிமா

    “தென்னிந்திய நடன இயக்குநரால் அவமதிக்கப்பட்டேன்” – இஷா கோபிகர் பகிர்வு

    August 8, 2025
    சினிமா

    ’கூலி’ படத்துக்கு ஏ சான்றிதழ்: பார்வையாளர்களுக்கு திரையரங்குகள் வேண்டுகோள்

    August 7, 2025
    சினிமா

    “என்னை மலையாள திரையுலகுக்கு போகச் சொன்னது கமல் தான்!” – நடிகை ஊர்வசி

    August 7, 2025
    சினிமா

    ஹீரோவாக அறிமுகமாகும் இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித்

    August 7, 2025
    சினிமா

    “என்ன ஒரு படம், என்ன ஒரு நடிப்பு” – ’டூரிஸ்ட் பேமிலி’ படக்குழுவுக்கு த்ரிஷா புகழாரம் | Trisha praises Tourist Family after watching it

    August 7, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பாமக வழக்கு விவகாரம்: ராமதாஸ், அன்புமணியிடம் தனது அறையில் பேச நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முடிவு
    • அறைகளுக்குள் நடந்து, ஏன் என்பதை மறந்துவிடுவது? ‘வீட்டு வாசல் விளைவு’ உங்கள் மூளை உண்மையில் என்ன செய்கிறது என்பதை விளக்குகிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • விநாயகர் சதுர்த்தி விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க வேண்டும்: இந்து முன்னணி அழைப்பு
    • கெட்ட மூச்சு அல்லது இன்னும் ஏதாவது? உங்கள் சுவாசம் சமிக்ஞை செய்யக்கூடிய 9 மருத்துவ சிக்கல்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நாசா மூத்த புட்ச் வில்மோர் ஓய்வு பெறுகிறார்: பதிவு ஸ்டார்லைனர் தாமதத்திற்குப் பிறகு சில மாதங்களுக்குப் பிறகு ஏஜென்சியை விட்டு வெளியேறுகிறார்; 3 பயணங்களுக்கு மேல் சுற்றுப்பாதையில் 464 நாட்கள் உள்நுழைந்தது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.