Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, July 7
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»சினிமா»இதமான அனுபவம் தந்த ‘டூரிஸ்ட் பேமிலி’ – நானி பாராட்டு
    சினிமா

    இதமான அனுபவம் தந்த ‘டூரிஸ்ட் பேமிலி’ – நானி பாராட்டு

    adminBy adminMay 29, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இதமான அனுபவம் தந்த ‘டூரிஸ்ட் பேமிலி’ – நானி பாராட்டு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ‘டூரிஸ்ட் பேமிலி’ பார்த்துவிட்டு படக்குழுவினருக்கு நடிகர் நானி பாராட்டு தெரிவித்துள்ளார்.

    அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘டூரிஸ்ட் பேமிலி’. இப்படத்தினை பார்த்துவிட்டு பல்வேறு திரையுலகினர் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். மேலும், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படமும் மாபெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

    உலகளவில் சுமார் ரூ.80 கோடி வசூலை நெருங்கி இருக்கிறது ‘டூரிஸ்ட் பேமிலி’. குறைந்த பட்ஜெட்டில் படமாக்கப்பட்டு இந்தளவுக்கு வசூல் செய்திருப்பதால் தயாரிப்பாளருக்கு பெரும் லாபம் கிடைத்திருக்கிறது. இதனிடையே ‘டூரிஸ்ட் பேமிலி’ பார்த்துவிட்டு நானியும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

    ‘டூரிஸ்ட் பேமிலி’ படம் குறித்து நானி தனது எக்ஸ் தளத்தில், “எளிமையான நிறைய நன்மைகளைக் கொண்ட மனதிற்கு இதமான படங்கள் நமக்கு தேவை. இதனை ‘டூரிஸ்ட் பேமிலி’ படம் கொடுத்திருக்கிறது. இப்படியொரு அட்டகாசமான படத்தைக் கொடுத்த படக்குழுவினருக்கு நன்றி. இப்போது மிகவும் தேவையான படம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

    Simple, heart warming films with lot of goodness is what we deserve and #TouristFamily delivers just that.

    Thanking the whole cast and crew who made this gem of a film. Much needed.


    — Nani (@NameisNani) May 26, 2025



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    சினிமா

    நயன்தாரா ஆவணப்படத்தில் அனுமதியின்றி ‘சந்திரமுகி’ படக் காட்சிகள்: பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

    July 7, 2025
    சினிமா

    அனுஷ்கா பட ரிலீஸ் மீண்டும் தள்ளிவைப்பு

    July 7, 2025
    சினிமா

    சசிகுமாரின் ‘பிரீடம்’ படத்தில் சிறையில் நடந்த உண்மை சம்பவம்

    July 7, 2025
    சினிமா

    ஹாலிவுட்டில் இருந்து பாலிவுட் வழியாக வந்த ‘அடுத்தவாரிசு’!

    July 7, 2025
    சினிமா

    ஜூலை 18-ல் ‘ஜென்ம நட்சத்திரம்’ ரிலீஸ்!

    July 7, 2025
    சினிமா

    மீண்டும் இணையும் ‘மேக்ஸ்’ படக்குழு

    July 7, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • 26/11 தாக்குதலை மேற்பார்வையிட மும்பையில் இருந்த தீவிரவாதி ராணா – விசாரணையில் புதிய தகவல்
    • ரிதன்யா மரணத்துக்கு நீதி கேட்டு அவிநாசியில் மக்கள் திரண்டு அஞ்சலி!
    • “அரசிடம் இருந்து இந்துக்களைவிட அதிக பலன் பெறுவது சிறுபான்மையினரே” – கிரண் ரிஜிஜு
    • “பாஜகவுடன் அன்று திமுக கூட்டணி வைத்தபோது…” – கோவை பிரச்சாரத்தில் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி
    • தோலுக்கான கோண்ட் கட்டிரா: தோல் வயதானதை தாமதப்படுத்த கோண்ட் கட்டிராவை கொலாஜன் மாற்றாக எவ்வாறு பயன்படுத்துவது

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.