Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, June 30
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»கல்வி»6 போட்டி தேர்வுகளின் விடைத்தாள்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பதிவேற்றம்
    கல்வி

    6 போட்டி தேர்வுகளின் விடைத்தாள்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பதிவேற்றம்

    adminBy adminApril 28, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    6 போட்டி தேர்வுகளின் விடைத்தாள்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பதிவேற்றம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: ஏற்கெனவே நடத்தப்பட்ட 6 போட்டித் தேர்வுகளின் விடைத்தாள்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அவற்றை தேர்வர்கள் குறிப்பிட்ட காலம் வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அ.ஜான் லூயிஸ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த 2022-ம் ஆண்டு நடத்தப்பட்ட செயல் அலுவலர் -கிரேடு 3 தேர்வு ( குருப் 7 -பி), செயல் அலுவலர்-கிரேடு-4 தேர்வு (குருப்-8), கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (குருப்-3 ஏ), ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகள் தேர்வு, ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகள் தேர்வு மற்றும் கடந்த 2024-ம் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் தேர்வு ஆகிய 6 போட்டித் தேர்வுகளின் விடைத்தாள்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

    அத்தேர்வுகளை எழுதியவர்கள் தங்களின் ஒருமுறை பதிவெண் மூலம் ஓஎம்ஆர் விடைத்தாளினை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    கல்வி

    மாற்று பாலினத்தோருக்கு உயர்கல்வி இலவசம்; விடுதிக் கட்டணம் இல்லை: விண்ணப்பிக்க சென்னை ஆட்சியர் அழைப்பு

    June 30, 2025
    கல்வி

    பிளஸ் 1 மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியீடு: தேர்வுத் துறை அறிவிப்பு

    June 30, 2025
    கல்வி

    கடின உழைப்பு இருந்தால் வெற்றி பெறலாம்: உனக்குள் ஓர் ஐஏஎஸ் நிகழ்ச்சியில் போட்டித் தேர்வர்கள், மாணவர்களுக்கு அறிவுரை

    June 30, 2025
    கல்வி

    இடைநிலை ஆசிரியர் பணிக்கு ஜூலை 14 முதல் நியமன கலந்தாய்வு

    June 30, 2025
    கல்வி

    அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இன்று திறப்பு: மாணவர்களை வரவேற்க ஏற்பாடுகள்

    June 30, 2025
    கல்வி

    “முற்போக்கான விஷயங்களை கற்றுத் தரும் இடம்தான் பள்ளிக்கூடம்” – அமைச்சர் அன்பில் மகேஸ்

    June 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “ரஹ்மானுடன் அரசியல் பேசவில்லை; பாஜகவுக்கு மீனா வந்தால்…” – எல்.முருகன் விவரிப்பு
    • விண்வெளி பொருளாதாரத்தில் இந்தியா முன்னேற்றம்: மத்திய இணை அமைச்சர் நம்பிக்கை
    • பிரமிடுகளை விட வயதான இந்தியாவில் பண்டைய தளங்களை கட்டாயம் பார்க்க வேண்டும்
    • மணிப்பூரில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு – 4 பேர் உயிரிழப்பு
    • பயிற்சியாளர்களின் கைப்பாவையா ஷுப்மன் கில்? – ‘கேப்டன்சி’ ஒரு பார்வை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.