ஜியுகுவான்: பூமியில் இருந்து சுமார் 425 கி.மீ. தொலைவில் சீனாவின் சர்வதேச விண்வெளி நிலையம் (தியான்காங்) செயல்படுகிறது. இதுகுறித்து சீன விண்வெளித் துறை செய்தித் தொடர்பாளர் ஜாங் ஜிங்போ கூறியதாவது:
சீன விண்வெளி வீரர்கள் ஜாங் லு, வூ பெய், ஜாங் ஹாங் ஜாங் ஆகியோர் வெள்ளிக்கிழமை (இன்று) பூமியில் இருந்து தியான்காங் விண்வெளி நிலையத்துக்கு புறப்படுகின்றனர்.

