Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, April 4
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»விண்வெளியில் பூமியை 113 முறை சுற்றி வர திட்டம்: ஷுபன்ஷு சுக்லா 50 லட்சம் கி.மீ. பயணம்
    உலகம்

    விண்வெளியில் பூமியை 113 முறை சுற்றி வர திட்டம்: ஷுபன்ஷு சுக்லா 50 லட்சம் கி.மீ. பயணம்

    adminBy adminJuly 5, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    விண்வெளியில் பூமியை 113 முறை சுற்றி வர திட்டம்: ஷுபன்ஷு சுக்லா 50 லட்சம் கி.மீ. பயணம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: விண்வெளியில் 50 லட்சம் கி.மீ. தூரத்துக்கு இந்திய விண்வெளி வீரரும், கேப்டனுமான ஷுபன்ஷு சுக்லா பயணம் செய்துள்ளார்.

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் கடந்த மாதம் 25-ம் தேதி பால்கன் 9 ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஏவப்பட்டது. இதில் 14 நாட்கள் அறிவியல் பயணத்துக்காக, இந்திய விண்வெளி வீரர் ஷுபன்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேர் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தனர். அங்கு பயிர்களை விளைவிப்பது உள்ளிட்ட 7 ஆராய்ச்சியில் இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லா ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் ஷுபன்ஷு சுக்லா காணொலியில் பிரதமர் மோடியுடன் உரையாடி மகிழ்ந்தார்.

    இதனிடையே, ஷுபன்ஷு சுக்லா, பள்ளி மாணவர்கள் மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) விஞ்ஞானிகளுடன் நேற்று மாலை 3.47 மணிக்கு வணிகரீதியான வானொலி தொடர்பு சேவை அளிக்கும் ‘ஹாம் ரேடியோ’ மூலம் பெங்களூருவின் யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையத்துடன் கலந்துரையாடினார். மேலும் கடந்த 10 நாட்களில் அவர் 50 லட்சம் கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தை விண்வெளியில் சுக்லா கடந்துள்ளார்.

    மேலும், இந்தப் பயணம் முடியும்போது சுக்லா உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் பூமியைச் சுற்றி சுமார் 113 சுற்றுப்பாதைப் பயணத்தை நிறைவு செய்திருப்பர்.

    இதுகுறித்து மத்திய அறிவியல் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறும்போது, “40 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியர் சுக்லா. உயிரியல், பூமி அறிவியல், பொருள் அறிவியல் குறித்த 60க்கும் மேற்பட்ட உலகளாவிய ஆய்வுகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவம் செய்துள்ளார் சுக்லா’’ என்றார்.

    இந்தப் பயணத்தில் சுக்லாவுடன், முன்னாள் நாசா விண்வெளி வீரரான பெக்கி விட்சன், போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்நான்ஸ்கி, ஹங்கேரியின் டிபோர் காப்பு உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    ‘நான் தற்கொலை செய்து கொள்ளவில்லை’: அமெரிக்க காங்கிரஸார் கூறுகிறார் UFO ரகசியங்கள் அமெரிக்கர்களை ‘இரவில் விழித்திருக்க’ மற்றும் ‘நாட்டை ஒட்டாமல்’ வைத்திருக்கும் உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 4, 2026
    உலகம்

    அமிகஸ் சுருக்கம்: அமெரிக்க பிறப்புரிமை குடியுரிமை வழக்கு இந்திய வம்சாவளி குடும்பங்களுக்கு கவலைகளை எழுப்புகிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 3, 2026
    உலகம்

    ஸ்ரீ தானேதர்: இந்திய வம்சாவளியான ஸ்ரீ தானேதர் பிறப்புரிமை குடியுரிமை மீது பெரும் ட்ரோல்களை எதிர்கொள்கிறார்: ‘உங்கள் முழு பரம்பரையும் தடை செய்யப்பட வேண்டும்’ – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 3, 2026
    உலகம்

    ‘தனது குதிரையைப் பார்க்கச் சென்றாள், காணாமல் போனாள்’: காணாமல் போன அரிசோனா பெண் 32 ஆண்டுகளுக்குப் பிறகு அதிசயமாக உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டாள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 2, 2026
    உலகம்

    ‘உங்கள் நாட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள்’: இந்திய வம்சாவளி நிறுவனர் அமெரிக்காவில் வெறுக்கத்தக்க சம்பவங்களை எடுத்துக்காட்டுகிறார், உதவி கோருகிறார் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 2, 2026
    உலகம்

    ‘முற்றிலும் கேவலம்’: டிரம்பின் நம்பிக்கை ஆலோசகர் அவரை இயேசு கிறிஸ்துவுடன் ஒப்பிட்டார், ஆன்லைனில் பெரும் பின்னடைவை எதிர்கொள்கிறார் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கரேன் ஜென்னரை சந்திக்கவும்: கனடாவின் காட்டுக் கடற்கரையோரத்தில் 31,000 பவுண்டுகள் கடல் கழிவுகளை அகற்றிய பெண் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • குடியிருப்பு மற்றும் சொத்து முதலீட்டிற்கான கொச்சியின் முதல் 5 பகுதிகள்
    • வேற்றுகிரகவாசிகள் நம்மை என்ன செய்வார்கள்? அமெரிக்காவில் ஏன் யுஎஃப்ஒ மோகம் மீண்டும் அதிகரித்து வருகிறது – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘நான் தற்கொலை செய்து கொள்ளவில்லை’: அமெரிக்க காங்கிரஸார் கூறுகிறார் UFO ரகசியங்கள் அமெரிக்கர்களை ‘இரவில் விழித்திருக்க’ மற்றும் ‘நாட்டை ஒட்டாமல்’ வைத்திருக்கும் உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பெற்றோருக்கான அன்றைய மேற்கோள்: “பெற்றோர்கள் குழந்தைகள் பற்களை வெட்டும் எலும்புகள்” – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • April 2026
    • March 2026
    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.