Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, March 7
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»வங்கதேசம் வெளியிட்ட புதிய கரன்சியில் முஜிபுர் ரகுமான் படம் நீக்கம்
    உலகம்

    வங்கதேசம் வெளியிட்ட புதிய கரன்சியில் முஜிபுர் ரகுமான் படம் நீக்கம்

    adminBy adminJune 2, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    வங்கதேசம் வெளியிட்ட புதிய கரன்சியில் முஜிபுர் ரகுமான் படம் நீக்கம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    தாகா: வங்கதேசம் வெளியிட்டுள்ள புதிய கரன்சி நோட்டுகளில் அந்நாட்டின் தேசத் தந்தை முஜிபுர் ரகுமான் படம் நீக்கப்பட்டுள்ளது.

    வங்கதேசத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளில் வழக்கமாக அந்நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்த தேசத் தந்தை ஷேக் முஜிபுர் ரகுமான் படம் இடம் பெற்றிருக்கும். இவரது மகள் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்கு எதிராக கடந்தாண்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர். வங்கதேச சுதந்திரத்தின் போது உயிரிழந்த ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு மீண்டும் இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டதை எதிர்த்து இந்த போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் தீவிரம் அடைந்ததால், அவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். தற்போது அங்கு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசின் ஆட்சி நடைபெறுகிறது.

    வங்கதேசம் 3 புதிய ரூபாய் நோட்டுகளை நேற்று வெளியிட்டது. அதில் முஜிபுர் ரகுமான் படம் இடம்பெறவில்லை. இது குறித்து வங்கதேச வங்கியின் செய்தி தொடர்பாளர் ஆரிப் உசைன் கான் கூறுகையில், ‘‘ புதிய கரன்சி நோட்டுகளில் எந்த மனித உருவத்தின் படமும் இடம்பெறவில்லை. அவற்றுக்கு பதில் இயற்கை காட்சிகள், வங்கதேசத்தின் பாரம்பரிய அடையாளங்கள் இடம்பெற்றுள்ளன’’ என்றார்.

    வங்கதேசம் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் நாடு என்றாலும், அந்நாட்டின் புதிய கரன்சியில் இந்து, புத்தமத கோயில்கள் மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க அரண்மனைகளின் படங்கள் இடம் பெற்றுள்ளன. இங்கிலாந்து ஆட்சியில் இருந்துபோது வங்கதேசத்தில் ஏற்பட்ட பஞ்சம் குறித்து மறைந்த ஓவியர் ஜெய்னுல் அபேதின் வரைந்த ஓவியமும் அதில் இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான சுதந்திரபோரில், உயிரிழந்த வங்கதேச தியாகிகள் நினைவிடமும் இடம் பெற்றுள்ளது.

    வங்கதேசத்தில் புதிய கரன்சி நோட்டுக்கள் வெளியிடபட்டாலும், பழைய கரன்சி நோட்டுக்களும் புழக்கத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையில், வங்கதேசத்தின் சர்வதேச குற்றங்கள் தீர்ப்பாயத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது அரசு தலைமை வழக்கறிஞர் முகமது தஜுல் இஸ்லாம் தாக்கல் செய்ய குற்றச்சாட்டு அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    வங்கதேசத்தில் கடந்தாண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட போராட்டத்தை ஒடுக்க முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா உத்தரவிட்டார். இதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இது மனிதநேயத்துக்கு எதிரான நடவடிக்கை. இந்த குற்றத்தில் வங்கதேசத்தின் முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுசாமான் கான் கமல் மற்றும் முன்னாள் போலீஸ் ஐ.ஜி சவுத்திரி மாமுன் ஆகியோரும் ஈடுபட்டனர். இது மக்கள் மீது நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தாக்குதல். இந்த உத்தரவை பிறப்பித்ததற்கு பொறுப்பேற்க வேண்டியவர் ஷேக் ஹசீனா. இவ்வாறு ஷேக் ஹசீனா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    காண்க: புதிய பாடிகேம் வீடியோ டெக்சாஸில் அமெரிக்க குடிமகனை சுட்டுக் கொன்றதில் ICE உரிமைகோரல்களைக் கேள்விக்குள்ளாக்குகிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 7, 2026
    உலகம்

    மிச்சிகனில் இருந்து ஓக்லஹோமா வரை: 6 பேர் கொல்லப்பட்டனர், அமெரிக்கா முழுவதும் பயங்கர சூறாவளி வீசியதால் வீடுகள் அழிக்கப்பட்டன – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 7, 2026
    உலகம்

    ‘ஆன்லைனில் பகிரப்பட்ட மைனர் பாதிக்கப்பட்டவர்களின் நிர்வாண படங்கள்’: பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக வங்காளதேச மனிதரை எஃப்.பி.ஐ மலேசியாவிலிருந்து அமெரிக்காவிற்கு அழைத்து வருகிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 7, 2026
    உலகம்

    ஷில்பா சவுத்ரி: இந்திய வம்சாவளி அமெரிக்க ராணுவ வீரர் ஷில்பா சவுத்ரி விவாதத்தை கிளப்புகிறார்: ‘ஈரான் தலைவருக்காக இந்தியர்கள் ஏன் போராட்டம் நடத்துகிறார்கள்?’ | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 7, 2026
    உலகம்

    ஹோலி கொண்டாட்டம் ஹாரோ: யுகே: ஹாரோவில் நடந்த ஹோலி நிகழ்வில் சண்டை மூண்டது – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 7, 2026
    உலகம்

    ஹாலிவுட் & அனிமேஷன் மூலம் ஈரான் தாக்குதல்களை வெள்ளை மாளிகை மகிமைப்படுத்துகிறது: ‘ஜஸ்டிஸ் தி அமெரிக்கன் வே’ சீற்றத்தைத் தூண்டுகிறது | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நயனிகா ரெட்டி உடனான தனது திருமணத்தில் அல்லு சிரிஷ் வெளிப்படுத்திய ‘சங்கு சக்கரம்’ மெஹந்தி வடிவமைப்பு என்ன – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • காண்க: புதிய பாடிகேம் வீடியோ டெக்சாஸில் அமெரிக்க குடிமகனை சுட்டுக் கொன்றதில் ICE உரிமைகோரல்களைக் கேள்விக்குள்ளாக்குகிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பெண்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தன்னம்பிக்கையுடன் ஆன்மீக தொடர்பை உயர்த்துவதற்கான 5 தினசரி வெற்றி சடங்குகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மிச்சிகனில் இருந்து ஓக்லஹோமா வரை: 6 பேர் கொல்லப்பட்டனர், அமெரிக்கா முழுவதும் பயங்கர சூறாவளி வீசியதால் வீடுகள் அழிக்கப்பட்டன – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘ஆன்லைனில் பகிரப்பட்ட மைனர் பாதிக்கப்பட்டவர்களின் நிர்வாண படங்கள்’: பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக வங்காளதேச மனிதரை எஃப்.பி.ஐ மலேசியாவிலிருந்து அமெரிக்காவிற்கு அழைத்து வருகிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • March 2026
    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.