Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, February 25
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»ரஷ்யா – இந்தியா – சீனா கூட்டமைப்பை மீட்டெடுக்க தீவிர முயற்சி: ரஷ்ய வெளியுறவு அமைச்சர் தகவல்
    உலகம்

    ரஷ்யா – இந்தியா – சீனா கூட்டமைப்பை மீட்டெடுக்க தீவிர முயற்சி: ரஷ்ய வெளியுறவு அமைச்சர் தகவல்

    adminBy adminMay 30, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ரஷ்யா – இந்தியா – சீனா கூட்டமைப்பை மீட்டெடுக்க தீவிர முயற்சி: ரஷ்ய வெளியுறவு அமைச்சர் தகவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மாஸ்கோ: ரஷ்யா – இந்தியா – சீனா கூட்டமைப்பின் செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவதில் மாஸ்கோ உண்மையிலேயே ஆர்வமாக உள்ளது என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

    ரஷ்யாவின் பெர்ம் நகரில் நடைபெற்ற யூரேசியா சர்வதேச சமூக மற்றும் அரசியல் மாநாட்டில் உரையாற்றிய செர்ஜி லாவ்ரோவ், “முன்னாள் ரஷ்ய பிரதமர் யெவ்ஜெனி ப்ரிமகோவின் முன்முயற்சியின் பேரில் பல ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய முக்கூட்டின் வடிவமைப்புக்குள் பணிகளை விரைவில் மீண்டும் தொடங்குவதில் நாங்கள் உண்மையான ஆர்வத்தைக் கொண்டிருக்கிறோம். இது தொடர்பாக 20-க்கும் மேற்பட்ட ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன.

    வெளியுறவுக் கொள்கைத் தலைவர்கள் மட்டத்தில் மட்டுமல்லாமல், மூன்று நாடுகளின் பிற பொருளாதார, வர்த்தக மற்றும் நிதி நிறுவனங்களின் தலைவர்களுடனும் இந்த கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. எல்லையில் நிலைமையை எவ்வாறு எளிதாக்குவது என்பது குறித்து இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே தற்போது ஒரு புரிதல் எட்டப்பட்டுள்ளது. இந்த ஆர்ஐசி முக்கூட்டை மீண்டும் தொடங்குவதற்கான நேரம் வந்துவிட்டது என்று எனக்குத் தோன்றுகிறது.

    இந்தியாவை சீனாவுக்கு எதிரான சூழ்ச்சிகளில் இறக்க நேட்டோ வெளிப்படையாக முயற்சிக்கிறது. நமது இந்திய நண்பர்கள், அவர்களுடன் நடத்திய ரகசிய உரையாடல்களின் அடிப்படையில் நான் இதைச் சொல்கிறேன். உண்மையில் ஒரு பெரிய ஆத்திரமூட்டலாகக் கருதக்கூடிய இந்தப் போக்கை வெளிப்படையாகச் செய்கிறார்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை,” என்று தெரிவித்தார்.

    ரஷ்யா, இந்தியா, சீனா கூட்டமைப்பு கல்வான் நெருக்கடிக்குப் பிறகு ஜூன் 2020-இல் முடக்கப்பட்டது. எனினும், 2024 அக்டோபரில் ரஷ்யாவின் கசானில் நடந்த பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தை காரணமாக, இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மேம்பட்டு வருவது கவனிக்கத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜே பட்டாச்சார்யாவின் இரட்டை உடல்நலப் பாத்திரங்கள் ஏன் வாஷிங்டனை கவலையடையச் செய்கின்றன | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 25, 2026
    உலகம்

    ‘ஆன்லைன் துன்புறுத்தல், பாகிஸ்தானியர்களின் தொடர்ச்சியான தாக்குதல்கள்’: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உணவகம் 16 ஆண்டுகளுக்குப் பிறகு லண்டனில் ‘ராங்க்ரெஸ்’ ஐ மூடுகிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 24, 2026
    உலகம்

    2024-25ல் நியூயார்க்கில் வெறும் 1,008 பேரை சேர்த்தது, நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குடியேற்றம் சரிந்தது | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 24, 2026
    உலகம்

    ‘ஆஸ்கார் தி க்ரூச்’: ஓஹியோ துப்புரவுத் தொழிலாளியின் அதிர்ச்சியூட்டும் குப்பைத் தொட்டியைக் கண்டுபிடித்த பிறகு தேடப்படும் சந்தேக நபர் பிடிபட்டார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 24, 2026
    உலகம்

    வெடிகுண்டு சூறாவளி விளக்கப்பட்டது: இந்த சக்திவாய்ந்த குளிர்கால புயல் ஏன் அமெரிக்காவை முடக்குகிறது | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 23, 2026
    உலகம்

    ஆஷா ஷர்மாவை சந்திக்கவும்: மைக்ரோசாப்ட் கேமிங்கின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்ட இந்திய வம்சாவளி நிர்வாகி | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அன்பு மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்காக வீட்டில் வளர்க்க வாஸ்து-அங்கீகரிக்கப்பட்ட பூச்செடிகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜே பட்டாச்சார்யாவின் இரட்டை உடல்நலப் பாத்திரங்கள் ஏன் வாஷிங்டனை கவலையடையச் செய்கின்றன | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • 5 முறை இங்கிலாந்து அரச குடும்பம் ஊழல்கள் மற்றும் சர்ச்சைகளால் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது
    • நம்பி நாராயணனை சந்தியுங்கள்: இந்திய ராக்கெட் என்ஜின்களில் புரட்சியை ஏற்படுத்திய இஸ்ரோ விஞ்ஞானி மற்றும் 1994 ஆம் ஆண்டு பொய்யான உளவு வழக்கில் இருந்து தப்பி பிழைத்தவர். – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘ஆன்லைன் துன்புறுத்தல், பாகிஸ்தானியர்களின் தொடர்ச்சியான தாக்குதல்கள்’: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உணவகம் 16 ஆண்டுகளுக்குப் பிறகு லண்டனில் ‘ராங்க்ரெஸ்’ ஐ மூடுகிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.