Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, March 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»பிரதமர் மோடி சென்ற ரஷ்ய அதிபர் புதினின் அவுரஸ் செனட் கார் – சிறப்பு அம்சங்கள் என்ன?
    உலகம்

    பிரதமர் மோடி சென்ற ரஷ்ய அதிபர் புதினின் அவுரஸ் செனட் கார் – சிறப்பு அம்சங்கள் என்ன?

    adminBy adminSeptember 2, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பிரதமர் மோடி சென்ற ரஷ்ய அதிபர் புதினின் அவுரஸ் செனட் கார் – சிறப்பு அம்சங்கள் என்ன?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    தியான்ஜின்: சீனா​வின் துறை​முக நகரான தியான்​ஜினில் ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்​பின் (எஸ்​சிஓ) 2 நாள் உச்சி மாநாடு நிறைவடைந்த நிலை​யில், இந்​தியா – ரஷ்யா இடையே இருதரப்பு பேச்​சு​வார்த்தை நடத்​து​வதற்​காக பிரதமர் மோடி​யும் புதினும் ஒரே காரில் பயணித்து கூட்​டம் நடை​பெறும் அரங்​குக்கு சென்​றுள்​ளனர்.

    ரஷ்ய அதிபரின் இந்த சொகுசு காரின் பெயர் அவுரஸ் செனட் என்று அழைக்​கப்​படு​கிறது. அதிநவீன சொகுசு காரான இந்த அவுரஸ் செனட் காரை, விளாடிமிர் புதின் பயன்​படுத்தி வரு​கிறார். இந்த கார் ஃபோர்ட்​ரஸ் ஆன் வீல்ஸ் என்று அழைக்​கப்​படு​கிறது. அதாவது நகரும் கோட்டை என்று அழைக்​கப்​பட்டு வரு​கிறது. இந்த வகை அதிநவீன சொகுசு காரை ரஷ்​யா​வைச் சேர்ந்த அவுரஸ் மோட்​டார்ஸ் நிறு​வனம் தயாரிக்​கிறது. ரஷ்​யா​வின் என்​ஏஎம்ஐ, சோலர்ஸ் ஜேஎஸ்​சி, ஐக்​கிய அரபு அமீரகத்​தின் டவாசுன் ஹோல்​டிங் ஆகிய நிறு​வனங்​கள் இணைந்து இந்த அவுரஸ் மோட்​டார்ஸ் நிறு​வனத்தை நடத்​துகின்​றன. ரஷ்ய அதிபரின் பாது​காப்​புக்​காக பல்​வேறு சிறப்பு பாது​காப்பு வசதி​கள் இதில் செய்​யப்​பட்​டுள்​ளன.

    2021-ல் அறி​முகம் செய்​யப்​பட்ட இந்த அவுரஸ் செனட் காரை, விளாடிமிர் புதின் அப்​போ​திருந்தே பயன்​படுத்தி வரு​கிறார். வெளியே பார்ப்​ப​தற்கு சொகுசு கார் போல தோற்​றமளிக்​கும் இந்த கார், இரும்​புக் கோட்டை போன்​றது. அதிநவீன கருவி​கள், வெளி​யே​யிருந்து யாராவது தாக்​கும்​போது அதைத் தடுப்​ப​தற்​கான வசதி​கள், குண்டு துளைக்​காத கண்​ணாடிகள், ராக்​கெட் துளைக்​காத கவச வாக​னம் போன்ற சிறப்​பு​கள் இதற்கு உண்​டு. இது​போன்ற காரை அவுரஸ் மோட்​டார்ஸ் நிறு​வனம் தயாரித்​து, வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்​னுக்கு 2024-ம் ஆண்டு வழங்​கப்​பட்​டது.

    இது​வரை 120 கார்​கள் மட்​டுமே இந்த வகை​யில் தயாரிக்​கப்​பட்​டுள்​ளன. 1.8 கோடி ரூபிள்​(ரஷ்ய கரன்​சி) விலை கொண்டது. இந்​திய மதிப்​பில் ரூ.2.5 கோடி​யாகும்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    பென்சில்வேனியாவில் ஹெச்-1பி விசா மோசடி, ஹெல்த்கேர் ஊழல் போன்றவற்றில் தண்டனை பெற்ற காஷ் படேலைச் சந்தித்ததைப் பற்றி தற்பெருமை காட்டிய இந்திய வம்சாவளி சகோதரர்கள்; 400 ஆண்டுகள் சிறைத்தண்டனை – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 11, 2026
    உலகம்

    இங்கிலாந்தின் வெம்ப்லியில் உள்ள இந்திய கடைகள், உணவகங்கள் இலக்கு தாக்குதல்களில் நாசமாக்கப்பட்டன – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 11, 2026
    உலகம்

    அன்னா லீ வாட்டர்ஸ் யார்? 19 வயதான பிக்கிள்பால் நட்சத்திரம் அடுத்த மாதம் சர்வதேச அறிமுகத்திற்குத் தயாராக உள்ளது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 11, 2026
    உலகம்

    ‘இந்து விரோதிகளை புண்படுத்த வேண்டாம்’: இந்திய வம்சாவளி பிராண்ட் லட்சுமி சிலையை பேக்கேஜிங்கில் இருந்து அகற்றியது, ஆன்லைனில் பெரும் விமர்சனத்தை எதிர்கொள்கிறது | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 11, 2026
    உலகம்

    ஜார்ஜியா பள்ளி சண்டை கொடியதாக மாறியது: மற்றொரு மாணவனுடன் சண்டையிட்டு 12 வயது சிறுமி மரணம்; வீடியோவைப் பார்க்கவும் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 10, 2026
    உலகம்

    கண்ணீர், நிவாரணம் மற்றும் மீண்டும் இணைதல்: மரியாச்சி விளையாடும் டெக்சாஸ் சகோதரர்கள் ICE காவலில் பல வாரங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • Etihad Airways: மார்ச் 15 வரை புதுப்பிக்கப்பட்ட விமான அட்டவணையை சரிபார்க்கவும்; பயணத்திற்கு முன் முன்பதிவுகளைச் சரிபார்க்குமாறு பயணிகளுக்கு அறிவுறுத்துகிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • China Moon Mission : 2030 நிலவில் தரையிறங்குவதை இலக்காகக் கொண்ட சீனாவின் வியப்பூட்டும் நிலவு தளத்தை விஞ்ஞானிகள் வெளிப்படுத்துகின்றனர் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • உயர்தர வாழ்க்கைக்கு பெயர் பெற்ற ஹைதராபாத்தில் உள்ள முதல் 8 பிரீமியம் இடங்கள்
    • விண்வெளியில் விண்வெளி வீரர்களுக்கான அவசர மீட்பு திட்டம் நாசாவிடம் ஏன் இல்லை | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மத்திய கிழக்கு போர்: துபாய் விமான நிலையங்கள் புதுப்பிப்பு: அதிகரித்து வரும் பிராந்திய பதட்டங்களுக்கு மத்தியில் சர்வதேச விமான நிறுவனங்கள் துபாய், தோஹா மற்றும் மத்திய கிழக்கு மையங்களுக்கு விமானங்களை ரத்து செய்கின்றன – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • March 2026
    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.