Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, February 25
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»‘பாக். ராணுவத் தலைவர் தீவிர மதக் கண்ணோட்டத்தால் இயக்கப்படுகிறார்’ – ஜெய்சங்கர்
    உலகம்

    ‘பாக். ராணுவத் தலைவர் தீவிர மதக் கண்ணோட்டத்தால் இயக்கப்படுகிறார்’ – ஜெய்சங்கர்

    adminBy adminMay 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘பாக். ராணுவத் தலைவர் தீவிர மதக் கண்ணோட்டத்தால் இயக்கப்படுகிறார்’ – ஜெய்சங்கர்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: பாகிஸ்தானின் ராணுவத் தலைவரான ஜெனரல் அசிம் முனீர், தீவிர மதக் கண்ணோட்டத்துடன் இயங்குவதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் குற்றம் சாட்டியுள்ளார்

    நெதர்லாந்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த ஜெய்சங்கர், “பஹல்காமில் நடந்த தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோர் சுற்றுலாப் பயணிகள். பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள், இந்துக்கள் என உறுதிப்படுத்திய பிறகே அந்த சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர்.

    26 பேரின் மத நம்பிக்கையை உறுதிப்படுத்திய பிறகு, அவர்களது குடும்பங்களுக்கு முன்பாக கொலை செய்யப்பட்டனர். இது மாநிலத்தின் சுற்றுலாவுக்கு தீங்கு விளைவிப்பதற்காகவும், வேண்டுமென்றே மத முரண்பாட்டை உருவாக்குவதற்காகவும் செய்யப்பட்டது. பாகிஸ்தானின் தலைமை, குறிப்பாக அதன் ராணுவத் தலைவரான ஜெனரல் அசிம் முனீர், தீவிர மதக் கண்ணோட்டத்தால் இயக்கப்படுகிறார்.” என்று அவர் கூறினார்.

    இந்திய வெளியுறவு அமைச்சர் தற்போது நெதர்லாந்து, டென்மார்க் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு மூன்று நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

    முன்னதாக, பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதியும், தற்போதைய ஃபீல்ட் மார்ஷலுமான அசிம் முனீர் ஏப்ரல் 16 அன்று இஸ்லாமாபாத்தில் நடந்த வெளிநாட்டு பாகிஸ்தானியர்களின் மாநாட்டில் உரையாற்றினார். அப்போது, “காஷ்மீர் எங்கள் கழுத்து நரம்பு, நாங்கள் அதை மறக்க மாட்டோம். நாம் இந்துக்களிடமிருந்து வேறுபட்டவர்கள் என்பதை மறந்துவிடாதபடி, பாகிஸ்தான் மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு கதைகளை சொல்லவேண்டும்

    நமது முன்னோர்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு சாத்தியமான அம்சத்திலும் நாம் இந்துக்களிடமிருந்து வேறுபட்டவர்கள் என்று நினைத்தார்கள் என்பதை மறந்துவிடாதபடி, உங்கள் குழந்தைகளுக்கு பாகிஸ்தானின் கதையைச் சொல்ல வேண்டும். நமது மதங்கள் வேறு, நமது பழக்கவழக்கங்கள் வேறு, நமது மரபுகள் வேறு, நமது எண்ணங்கள் வேறு, நமது லட்சியங்கள் வேறு. அதுதான் இங்கு அமைக்கப்பட்ட இரு தேசக் கோட்பாட்டின் அடித்தளம். நாம் இரு தேசங்கள், நாம் ஒரு தேசம் அல்ல” என்று பேசியிருந்தார்.

    அசிம் முனீரின் உரைக்கு சில நாட்களுக்குப் பிறகு, ஏப்ரல் 22ம் தேதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது.

    இந்நிலையில்தான், பஹல்காம் தாக்குதல் நடத்தப்பட்ட விதத்தையும், பாகிஸ்தான் ராணுவத் தலைவரின் மதக் கண்ணோட்டத்தையும் தொடர்புபடுத்தி ஜெய்சங்கர் பேசியுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    கார்டு விளையாட்டிற்காக நண்பர் மது விருந்துக்கு சென்றதால் கோபமடைந்தார்: 2024 இல் அந்நியரை கத்தியால் குத்தியதற்காக ஆஸ்திரேலியாவில் விசாரணையில் உள்ள இந்தியர் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 25, 2026
    உலகம்

    Kristine McDivitt Tompkins ஐ சந்திக்கவும்: உலகின் மிகப்பெரிய தேசிய பூங்காக்களில் ஒன்றை உருவாக்க உதவிய முன்னாள் CEO | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 25, 2026
    உலகம்

    மிசோரி பிரதிநிதிகள் கொல்லப்பட்டனர்: வழக்கமான போக்குவரத்து நிறுத்தம் ஆபத்தானதாக மாறும்: இரண்டு மிசோரி பிரதிநிதிகள் பாரிய மனித வேட்டையில் கொல்லப்பட்டனர், சந்தேக நபர் பிடிபட்டார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 25, 2026
    உலகம்

    இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜே பட்டாச்சார்யாவின் இரட்டை உடல்நலப் பாத்திரங்கள் ஏன் வாஷிங்டனை கவலையடையச் செய்கின்றன | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 25, 2026
    உலகம்

    ‘ஆன்லைன் துன்புறுத்தல், பாகிஸ்தானியர்களின் தொடர்ச்சியான தாக்குதல்கள்’: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உணவகம் 16 ஆண்டுகளுக்குப் பிறகு லண்டனில் ‘ராங்க்ரெஸ்’ ஐ மூடுகிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 24, 2026
    உலகம்

    2024-25ல் நியூயார்க்கில் வெறும் 1,008 பேரை சேர்த்தது, நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குடியேற்றம் சரிந்தது | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 24, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கார்டு விளையாட்டிற்காக நண்பர் மது விருந்துக்கு சென்றதால் கோபமடைந்தார்: 2024 இல் அந்நியரை கத்தியால் குத்தியதற்காக ஆஸ்திரேலியாவில் விசாரணையில் உள்ள இந்தியர் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அந்துப்பூச்சி போன்ற தூசி இறக்கைகளுடன் எச்டி 61005 இன் ஆஸ்ட்ரோஸ்பியரில் குமிழிகளை வீசும் ‘இளம் சூரியன்’ பிடிபட்ட நாசாவின் சந்திரா | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • Kristine McDivitt Tompkins ஐ சந்திக்கவும்: உலகின் மிகப்பெரிய தேசிய பூங்காக்களில் ஒன்றை உருவாக்க உதவிய முன்னாள் CEO | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஜப்பான் டிராவல்ஸ்: ஜப்பான் ‘இயல்பு’ செய்யாது: 5 தனித்துவமான விஷயங்கள் மற்றும் இடங்கள் வேறு எங்கும் நீங்கள் அரிதாகவே பார்க்க முடியும் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மிசோரி பிரதிநிதிகள் கொல்லப்பட்டனர்: வழக்கமான போக்குவரத்து நிறுத்தம் ஆபத்தானதாக மாறும்: இரண்டு மிசோரி பிரதிநிதிகள் பாரிய மனித வேட்டையில் கொல்லப்பட்டனர், சந்தேக நபர் பிடிபட்டார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.