Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, March 8
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»நேபாளத்தில் ஊரடங்கு உத்தரவு வாபஸ்
    உலகம்

    நேபாளத்தில் ஊரடங்கு உத்தரவு வாபஸ்

    adminBy adminSeptember 14, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    நேபாளத்தில் ஊரடங்கு உத்தரவு வாபஸ்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    காத்மாண்டு: நே​பாளம் முழு​வதும் நேற்று ஊரடங்கு வாபஸ் பெறப்​பட்​டது.

    நேபாளத்​தில் அரசி​யல் தலை​வர்​கள், தொழில​திபர்​கள், பிரபலங்​களின் வாரிசுகள் தங்​களது ஆடம்பர வாழ்க்​கையை சமூக வலை​தளங்​களில் பதி​விட்டு வந்​தனர். இதை இளம் தலை​முறை​யினர் மிகக் கடுமை​யாக விமர்​சித்​தனர். இதனால் கடந்த 4-ம் தேதி நேபாளம் முழு​வதும் 26 சமூக வலை​தளங்​களுக்கு தடை விதிக்​கப்​பட்​டது.

    இதைத் தொடர்ந்து அரசுக்கு எதி​ராக இளம் தலை​முறை​யினர் தலைநகர் காத்​மாண்​டு​வில் குவிந்து பல்​வேறு போராட்​டங்​களை நடத்​தினர். இந்த போராட்​டம் கலவர​மாக மாறியது. இதில் 51 பேர் உயி​ரிழந்​தனர். 1,300-க்​கும் மேற்​பட்​டோர் படு​கா​யம் அடைந்​தனர்.

    இந்நிலையில், நேபாள உச்ச நீதி​மன்​றத்​தின் முன்​னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி நேற்று முன்​தினம் இடைக்​கால பிரதம​ராக பதவி​யேற்​றார். அவர் பதவி​யேற்​றவுடன் நாடு முழு​வதும் நேற்று ஊரடங்கு வாபஸ் பெறப்​பட்​டது. தலைநகர் காத்​மாண்டு உட்பட நேபாளம் முழு​வதும் நேற்று இயல்பு நிலை திரும்​பியது. வன்​முறை​யால் பாதிக்​கப்​பட்ட நாடாளு​மன்​றம், உச்ச நீதி​மன்​றம் புனரமைக்​கப்​படும் என்று இடைக்​கால அரசு அறி​வித்​துள்​ளது.

    நேபாள முன்​னாள் பிரதமர் சர்மா ஒலி, சீனா​வின் தீவிர ஆதர​வாளர் ஆவார். இதன்​ காரண​மாக ஆட்சி மாற்​றம் குறித்து சீனா எந்த கருத்​தும் தெரிவிக்​காமல் மவுனம் காத்து வரு​கிறது. அதே​நேரம் புதிய பிரதமர் சுசீலா கார்​கிக்கு இந்​தி​யா, பிரிட்​டன், ஜப்​பான் உள்​ளிட்ட நாடு​கள் வாழ்த்​துகளை தெரி​வித்​துள்​ளன.

    அடுத்த 6 மாதங்​களில் நேபாளத்​தில் நாடாளு​மன்ற தேர்​தல் நடத்​தப்​படும் என்று உறுதி அளிக்​கப்​பட்டு உள்​ளது. இதை முன்​னிட்டு போராட்​டக் குழுக்​கள் சார்​பில் புதி​தாக கட்​சிகள் தொடங்​கப்​படும் என்று தெரி​கிறது. இந்த புதிய கட்​சிகள் முதல்​முறை​யாக தேர்​தலை சந்​திக்க திட்​ட​மிட்டு உள்​ளன. தற்​போது 119 கட்​சிகள் பதிவு செய்​யப்​பட்டு உள்​ளன. இதில் 8 கட்​சிகள் தேசிய அங்​கீ​காரத்தை பெற்​றுள்​ளன. நேபாள காங்​கிரஸ் மற்​றும் கம்​யூனிஸ்ட் கட்​சிகளான சிபிஎன் (யுஎம்​எல்), சிபிஎன் (எம்​சி) ஆகியவை அடுத்​தடுத்து ஆட்சி அமைத்து வந்​தன.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    வாட்ச்: தென்மேற்கு விமானத்தில் இருந்து பயணிகள் அகற்றப்பட்டனர், ‘பாதுகாப்புக் கவலை’ அட்லாண்டாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 8, 2026
    உலகம்

    காண்க: புதிய பாடிகேம் வீடியோ டெக்சாஸில் அமெரிக்க குடிமகனை சுட்டுக் கொன்றதில் ICE உரிமைகோரல்களைக் கேள்விக்குள்ளாக்குகிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 7, 2026
    உலகம்

    மிச்சிகனில் இருந்து ஓக்லஹோமா வரை: 6 பேர் கொல்லப்பட்டனர், அமெரிக்கா முழுவதும் பயங்கர சூறாவளி வீசியதால் வீடுகள் அழிக்கப்பட்டன – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 7, 2026
    உலகம்

    ‘ஆன்லைனில் பகிரப்பட்ட மைனர் பாதிக்கப்பட்டவர்களின் நிர்வாண படங்கள்’: பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக வங்காளதேச மனிதரை எஃப்.பி.ஐ மலேசியாவிலிருந்து அமெரிக்காவிற்கு அழைத்து வருகிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 7, 2026
    உலகம்

    ஷில்பா சவுத்ரி: இந்திய வம்சாவளி அமெரிக்க ராணுவ வீரர் ஷில்பா சவுத்ரி விவாதத்தை கிளப்புகிறார்: ‘ஈரான் தலைவருக்காக இந்தியர்கள் ஏன் போராட்டம் நடத்துகிறார்கள்?’ | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 7, 2026
    உலகம்

    ஹோலி கொண்டாட்டம் ஹாரோ: யுகே: ஹாரோவில் நடந்த ஹோலி நிகழ்வில் சண்டை மூண்டது – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • வாட்ச்: தென்மேற்கு விமானத்தில் இருந்து பயணிகள் அகற்றப்பட்டனர், ‘பாதுகாப்புக் கவலை’ அட்லாண்டாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டது – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • Etihad அபுதாபியில் இருந்து வரையறுக்கப்பட்ட விமானங்களை மீண்டும் தொடங்குகிறது; மார்ச் 9 அட்டவணையில் நியூயார்க், லண்டன், டெல்லி வழித்தடங்கள் அடங்கும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நயனிகா ரெட்டி உடனான தனது திருமணத்தில் அல்லு சிரிஷ் வெளிப்படுத்திய ‘சங்கு சக்கரம்’ மெஹந்தி வடிவமைப்பு என்ன – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • காண்க: புதிய பாடிகேம் வீடியோ டெக்சாஸில் அமெரிக்க குடிமகனை சுட்டுக் கொன்றதில் ICE உரிமைகோரல்களைக் கேள்விக்குள்ளாக்குகிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பெண்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தன்னம்பிக்கையுடன் ஆன்மீக தொடர்பை உயர்த்துவதற்கான 5 தினசரி வெற்றி சடங்குகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • March 2026
    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.