Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, March 9
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»சீன பொருட்கள் மீதான வரியை 145% ஆக உயர்த்திய ட்ரம்ப்!
    உலகம்

    சீன பொருட்கள் மீதான வரியை 145% ஆக உயர்த்திய ட்ரம்ப்!

    adminBy adminApril 29, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சீன பொருட்கள் மீதான வரியை 145% ஆக உயர்த்திய ட்ரம்ப்!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    அமெரிக்க பொருட்களுக்கான வரியை சீன அதிபர் ஜி ஜின்பிங் 84% உயர்த்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சீன பொருட்கள் மீதான வரியை 145% ஆக உயர்த்தியுள்ளார்.

    பரஸ்பர வரி பட்டியலை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த 2-ம் தேதி வெளியிட்டார். இதில் சீன பொருட்களுக்கான வரி 34% ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதற்கு பதிலடியாக அமெரிக்காவின் அனைத்து பொருட்களுக்கும் 34% வரி விதிக்கப்படும் என சீனா அறிவித்தது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா சீனாவின் கூடுதல் வரி விதிப்புக்கு அபராதமாக 50% வரியை விதித்தது. இதனால் சீனப் பொருட்களின் மீதான வரி 104% ஆனது. இவ்விரு நாடுகளுக்கிடையிலான வரி யுத்தம் தீவிரமடைந்த நிலையில், அமெரிக்க பொருட்களுக்கான வரி 84% ஆக உயர்த்தப்படும் என சீன நிதியமைச்சகம் அறிவித்தது.

    இந்தச் சூழலில் உலக நாடுகளின் பொருட்கள் மீதான பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்தார் ட்ரம்ப். எனினும் இது சீனாவுக்குப் பொருந்தாது என்று தெரிவித்தார். மேலும் சீனாவுக்கான பரஸ்பர வரியை மட்டும் ட்ரம்ப் 125 சதவீதமாக அதிகரித்தார்.

    இந்த நிலையில் தற்போது சீன பொருட்கள் மீதான வரி 145% ஆக அதிகரிப்பதாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 145 சதவீத வரியும், அமெரிக்கா-மெக்சிகோ-கனடா ஒப்பந்தத்தின் கீழ் வராத அலுமினியம், ஆட்டோமொபைல்கள் மற்றும் கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து வரும் பொருட்களுக்கு 25 சதவீத வரியும், மற்ற அனைத்து இறக்குமதி பொருட்களுக்கும் 10 சதவீத வரியும் விதிக்கப்படுவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    LLM கேள்விகளுக்குப் பிறகு தற்கொலை: கேட்டி மில்லர் ‘அன்பானவர்கள் ChatGPT ஐப் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள்’ என்கிறார், எலோன் மஸ்க் ஒரு வார்த்தை பதிலைச் சேர்த்தார் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 9, 2026
    உலகம்

    ஈரான் போர்: ஏழாவது அமெரிக்க சேவை உறுப்பினர் சவுதி அரேபியாவில் காயமடைந்து இறந்தார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 9, 2026
    உலகம்

    ‘குண்டை வீசியது யார் என்று சொல்ல மாட்டேன்’: இஸ்லாம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்ட பின்னர் லாரா லூமர் மம்தானியைத் தாக்குகிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 9, 2026
    உலகம்

    சோர்ஃப்லி டேவியஸ் யார்? ஆபரேஷன் எபிக் ப்யூரியின் போது குவைத்தில் இறந்த NYPD அதிகாரி மற்றும் அமெரிக்க இராணுவ மேஜர் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 8, 2026
    உலகம்

    வாட்ச்: தென்மேற்கு விமானத்தில் இருந்து பயணிகள் அகற்றப்பட்டனர், ‘பாதுகாப்புக் கவலை’ அட்லாண்டாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 8, 2026
    உலகம்

    காண்க: புதிய பாடிகேம் வீடியோ டெக்சாஸில் அமெரிக்க குடிமகனை சுட்டுக் கொன்றதில் ICE உரிமைகோரல்களைக் கேள்விக்குள்ளாக்குகிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஒவ்வொரு நாய் உரிமையாளரும் தங்கள் செல்லப்பிராணி இறந்து கொண்டிருக்கிறது என்பதை அறிய வேண்டிய 7 அறிகுறிகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • LLM கேள்விகளுக்குப் பிறகு தற்கொலை: கேட்டி மில்லர் ‘அன்பானவர்கள் ChatGPT ஐப் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள்’ என்கிறார், எலோன் மஸ்க் ஒரு வார்த்தை பதிலைச் சேர்த்தார் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சூர்யகுமார் யாதவின் வாட்ச் சேகரிப்பு: உள்ளே டி20 உலகக் கோப்பை வென்ற கேப்டன் சூர்யகுமார் யாதவின் பல கோடி வாட்ச் சேகரிப்பு
    • H-1B விசா: WISA சட்டம் என்றால் என்ன? டிரம்பின் H-1B கட்டுப்பாடுகளைத் திரும்பப் பெறுவதை நோக்கமாகக் கொண்ட புதிய அமெரிக்க மசோதா பற்றிய அனைத்தும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சந்திரன் மெதுவாக சுருங்குகிறது, விஞ்ஞானிகள் ஒரு பயங்கரமான கேள்வியைக் கேட்கிறார்கள்: அது மறைந்துவிட்டால் என்ன செய்வது? | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • March 2026
    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.